Oomai Nenjin Sontham 16

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊமை நெஞ்சின் சொந்தம் -அது
உண்மை சொல்லும் பந்தம்!

எதார்த்தத்தில் இல்லா மனிதம்,
பதார்த்தத்தில் இல்லா புனிதம்!

ஊருக்காக,
உறவுக்காக,
உரிமைக்காக,
வாழும் வாழ்வில்
சூழும் தாழ்வில்,
மூழும் பாழ்வில்,
மாறிப் போகுமோ...?
மானுட நெஞ்சம்!
மீறிப் போகுமோ...?
ஆழ்மன எண்ணம்!


நன்றி
 

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊமை நெஞ்சின் சொந்தம் -அது
உண்மை சொல்லும் பந்தம்!

எதார்த்தத்தில் இல்லா மனிதம்,
பதார்த்தத்தில் இல்லா புனிதம்!

ஊருக்காக,
உறவுக்காக,
உரிமைக்காக,
வாழும் வாழ்வில்
சூழும் தாழ்வில்,
மூழும் பாழ்வில்,
மாறிப் போகுமோ...?
மானுட நெஞ்சம்!
மீறிப் போகுமோ...?
ஆழ்மன எண்ணம்!


நன்றி
மிகவும் நன்று செல்வி..
உங்கள் கருத்துக்கள் மூலம் நான் புது தமிழ் சொற்கள் தெரிந்துக்கொள்கிறேன்...
பாழ்வில்..நான் கேள்விப்படாதது..
 

mithravaruna

Well-Known Member
மிகவும் நன்று செல்வி..
உங்கள் கருத்துக்கள் மூலம் நான் புது தமிழ் சொற்கள் தெரிந்துக்கொள்கிறேன்...
பாழ்வில்..நான் கேள்விப்படாதது..
பாழ் -பாழாய்போனது- கெட்டுப் போனது

நன்றி மேகலை
 

mithravaruna

Well-Known Member
Oh:eek:
Super super selvi...
தமிழ் ரொம்ப அருமை..:)
தாமிர பரணி நீர் குடித்து
முத்துக்குளிக்கும் கடல் கொண்ட
உப்பு விளையும்
ஊரில் வளர்த்த தமிழ் அல்லவா?

அது அழகுதான் மேகலை
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊமை நெஞ்சின் சொந்தம் -அது
உண்மை சொல்லும் பந்தம்!

எதார்த்தத்தில் இல்லா மனிதம்,
பதார்த்தத்தில் இல்லா புனிதம்!

ஊருக்காக,
உறவுக்காக,
உரிமைக்காக,
வாழும் வாழ்வில்
சூழும் தாழ்வில்,
மூழும் பாழ்வில்,
மாறிப் போகுமோ...?
மானுட நெஞ்சம்!
மீறிப் போகுமோ...?
ஆழ்மன எண்ணம்!


நன்றி
தாமிர பரணி நீர் குடித்து
முத்துக்குளிக்கும் கடல் கொண்ட
உப்பு விளையும்
ஊரில் வளர்த்த தமிழ் அல்லவா?

அது அழகுதான் மேகலை
ஏம்லே, செல்வி டியர்,
சூப்பரான கவிதையா,
இருக்குலே,
நீங்க இம்புட்டு கூறா
இருக்கும்போதே,
ரோசனையாயிருந்துச்சி,
ஆத்தி, தெக்கத்திச் சீமையோடப்
பெருமையை உடாம
காப்பாத்திப்பூட்டியளே,
எனக்கு நிரம்ப சந்தோசம்லே,
செல்வி டியர்
 
Last edited:

mithravaruna

Well-Known Member
ஏம்லே, செல்வி டியர்,
சூப்பரான கவிதையா,
இருக்குலே,
நீங்க இம்புட்டு கூறா
இருக்கும்போதே,
ரோசனையாயிருந்துச்சி,
ஆத்தி, தெக்கத்திச் சீமையோடப்
பெருமையை உடாம
காப்பாத்திப்பூட்டியளே,
எனக்கு நிரம்ப சந்தோசம்லே,
செல்வி டியர்


நன்றி பானு

ஆம், உயிர் தவித்தாலும் ஊர் பெருமை விடாது.

உங்கள் வாழ்த்துக்கு மிக மிக நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top