Oomai Nenjin Sontham 16

Advertisement

Manimegalai

Well-Known Member
நிதர்சனம்.... உங்கள் எழுத்தில் :)
மிகவும் அருமையாக சொன்னீங்க...
மல்லி சிஸ்...
இந்த புரிதல் வருவதே இல்லை ..
பலருக்கு...இப்படி காயப்படுத்துறாங்க...
நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
ஏனப்பா, ஒருத்தர் மாற்றுத்
திறனாளியா இருந்தால்,
அவங்களை இப்படியெல்லாம்
பேசிப் புண்படுத்தலாமா?
 

banumathi jayaraman

Well-Known Member
அறிவு கெட்ட முண்டம்,
இந்த வனிதா=வெல்லாம்,
ஒரு பெண் தானா, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இவளை, இவள் அம்மா ராஜலக்ஷ்மி,
தன்னோட அண்ணன் வீட்டுக்குக் கூட்டி
வரவில்லையென்றால், இவள் நிலைமை
என்னவாகியிருக்கும்=னு, இந்த வனிதா,
ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்,
யோசித்திருந்தால் இப்படியெல்லாம்
செய்ய மாட்டாள், மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஜெயஸ்ரீயை, தன்னோட
தங்கையாக நினைத்திருந்தால்,
சித்தியின் ஊனத்தை, வனிதா,
குழந்தையிடம் நல்லவிதமாக
சொல்லியிருப்பாள்
 

banumathi jayaraman

Well-Known Member
தன்னை, அப்பாவிடம்
கொண்டு போய் விட்டு
விடு-ன்னு, கணவனிடம்
ஜெயஸ்ரீ, கேட்டதில் தப்பே
இல்லை, மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நடராஜன், எதுவும் பேசாமல்
சம்மதித்து, சிபியை தனிக்குடித்தனம்
போகச் சொல்லி விடலாம்,
மல்லிகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top