ThangaMalar
Well-Known Member
இப்படி போட்டு உடைச்சிட்டானே..
பின்ன .. அண்ணாவாம்ல ???இப்படி போட்டு உடைச்சிட்டானே..
அதான்..என்ன வேகம் என்ன வேகம்..
மொபைல்ல பேரு சேவ் பண்ணதான் டைம் எடுக்கும் மிச்சபடி செம்ம பாஸ்ட்
என்ன ஒரு நேர்மை..தயவு செஞ்சி அண்ணனு கூப்பிடாதிங்க ...உதவி செய்யணும் நினைச்சாக்கூட உதவி செய்ய வராதா .....