Neengaatha Reengaaram 6

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
தயவு செஞ்சி அண்ணனு கூப்பிடாதிங்க ...உதவி செய்யணும் நினைச்சாக்கூட உதவி செய்ய வராதா .......ஜெயந்தி ரியாக்ஷன் விட கோபால் ரியாக்ஷன் எப்பிடி இருக்கும் இதுக்கு
 

தரணி

Well-Known Member
@Joher நீங்க சொன்ன மாதிரி no வாங்கியாச்சு..... ஆனா விமலனுக்கு இப்படி ஒரு நிலைமை .... அந்த குடும்ப சூழல்ல நீ வேற இப்படி சொல்லிட்டே மருது... உன்னோட ஜதி என்ன சொல்லுவளோ.. இப்போ தான் உன்னோடபார்வை அலசி ஆராயந்து நல்லவனு நினைச்சா...இப்போ அண்ணா இல்லனு சொல்லிடீங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top