ஆஹா ஓஹோ ம்ம்ம்
என்னப்பா ஆஹா ஓஹோ ஒரே அனசலா இருக்கு என்னாச்சு உனக்கு
அங்கே பாருடா அங்கே பாருடா
எங்கப்பா
----
கட்டினா அவள கட்டணும்டா
ஆ
நண்பா கட்டினா அவள கட்டணும்டா
இவளையா
இல்லை கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா
கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா
மாலை மாத்திக்கணும்டா தினமும் மடியில் தூங்கணும்டா
அவ குலுங்கி சிரிக்கும் சிரிப்புக்குள்ள சிக்கி கிடைக்கனும்டா
வாரிபோயிக்கணும்டா நல்லா கூட ஒட்டிக்கணும்டா
இந்த சுந்தரியோட அழக மட்டும் பார்த்து ரசிக்கனும்டா எப்படி
போதும்டா ஆசையா பூட்டிக்கடா
ஏன்
ஏ ஏ போதும்டா ஆசையா பூட்டிக்கடா
ஏன்டா
இவ பின்னால போகணும்னா கியுள்ள நிக்கனும்டா
ஓஹோ
பின்னால போகணும்னா கியுள்ள நிக்கனும்டா
மனச மாத்திக்கடா பாவி ஆசை எதுக்கடா
இந்த கோழி புட்டு கோலா உருண்டை நம்ம ரேஞ்சு இல்லடா
இந்த கட்டைக்குத்தான் பல ஆளு இருக்கடா
இந்த சேரி பழம் நமக்கு வேணாம் செலவு அதிகம்டா
போடா டேய்
கட்டினா அவள கட்டணும்டா
இல்லை கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா
----------
டேய் சூசா இந்த குட்டி யாருடா
நம்ம டைட்டானிக் ஹீரோயின்
கட்டினா இவள கட்டணும்டா
ம்ம்
ஐயோ கட்டினா இவள கட்டணும்டா
போச்சு போ
இல்லை கட்டியவன் கைய்ய கட்டிப்பிடிக்கனும்டா
கட்டியவன் கைய்ய கட்டிப்பிடிக்கனும்டா
என்ன தழ தாழக்கு அடடா என்ன மினு மினுக்கு
இந்த இங்கிலிஷ் பூவ நானும் தொட்டு பறிக்கனும்டா
என்ன கண்ணம் பாருடா அடடா என்ன நிறம் பாருடா
இவ சுண்டு விரலை தொட்டு கிட்டு சொக்கி கிடக்கனும்டா
அய்யயோ ஆபத்து வந்துச்சுடா
ஆபத்தா
நண்பா அய்யயோ ஆபத்து வந்துச்சுடா
எப்படி
நீயும் கப்பலுள்ள போயி கவுந்து போகனும்டா
கப்பலுள்ள போயி கவுந்து போகனும்டா
அய்யயோ
ஒரு உலகத்தையே இந்த பொண்ணு கலக்கிபுட்டாடா
இந்த தர்ப்பூசணி பொண்ணுமேல பல கண்ணு உண்டுடா
நாடு நகரத்தையே இந்த குட்டி அசர வச்சாடா
இந்த வெள்ளைக்காரி நம்ம ஊருக்கு லாயக்கு இல்லடா
கட்டினா அவள கட்டணும்டா
இல்லை கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா
------------
கட்டினா இவள கட்டணும்டா
இனி கட்டினா இவளத்தான் கட்டுவேண்டா
இந்த நல்ல பையன் மனசைத்தான் கெடுக்க பாத்தியேடா
என் கட்டழகி இங்க இருக்க
கண்டவ எதுக்குடா
கவுத்துப்புட்டியேப்பா