ThangaMalar
Well-Known Member
உன் வார்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
வேற யாரால ஜெயந்தி தான்மூர்த்தி ஜெயந்தி ய பிடிச்சி follow பண்ணியும், வேணாம் ன்னு முடிவு பண்ற அளவு யதார்த்தவாதி..
அந்த முடிவு மாறுவது எப்போ, எப்படி, யாரால்...
Quite Interesting..
ஸ்மைலி ல ஏதாவது கமெண்ட்ஸ் போடுங்க, பானு டியர்..
அதான் கலை..மருதாச்சலமூர்த்தீ பேர் சூப்பர்.
திருநீர்வண்ணன் போல.