Neengaatha Reengaaram 1

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவ்வளவு நல்லவனாடா...நீ..:p:eek::p:cool:
(கட்டினவன் காலை தொட்டு கும்பிடணுமா)
முதல் பந்துலயே சிக்சரா (அண்ணி)
மவனே ...சட்டையை பிடிச்ச உனக்கு இருக்குடா...ஒரு நாள் கச்சேரி..:D
 

Manimegalai

Well-Known Member
மூர்த்தி ஜெயந்தி ய பிடிச்சி follow பண்ணியும், வேணாம் ன்னு முடிவு பண்ற அளவு யதார்த்தவாதி..
அந்த முடிவு மாறுவது எப்போ, எப்படி, யாரால்...
Quite Interesting..
வேற யாரால ஜெயந்தி தான்
தாதா:D:D
ஹீரோ சமத்து..
 

Manimegalai

Well-Known Member
அப்துல் கலாம் படிச்ச கல்லூரி..
செம மல்லி சிஸ்..
அங்க ஹீரோயினுக்கு சீட்டு..
அதுவும் மெக்கானிக்..
அப்பாவுக்கு வெளிநாட்டு கனவு இருக்கு போல..
வித்யாசமான இருவர்
உங்க மேஜிக்ல படிக்க ரொம்ப ஆவலா இருக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top