Neengaatha Reengaaram 1

Advertisement

mallika

Administrator
“For A True Writer, Every Work Is A New Beginning”
Here we are setting on our new Tamil Novel “Neengatha Reengaram”.
Lets break the stereotype, lets break the taboo. With or without the cliches, true love remains as strong as truth and pure as elixir.

Here is a girl whose casual innate quality is stay out of the normal and there is a man who falls in love with her for what she is.

He met her... he liked her... Lights flashed... Bells Rang... Heart skipped a beat... There were stars in his eyes...!!!
Yet all he realized she is a star in the distant sky. Will the star shine upon him? Will they chime the bells together? Will the hearts beat in sync?
Time will tell...!!!

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே...

Neengaatha Reengaaram 1



Happy Reading!
 

umamanoj64

Well-Known Member
கட்டினா இவள தான் பொண்டாட்டிய கட்டணும் ...
முதல் ரீங்காரமே சிருங்காரம் கட்டுது...

சென்னை பாக்ஷை சூப்பர் மச்சி :cool:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நீங்காத
ரீங்காரம்"-ங்கிற அழகான
அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
Tks மல்லி....

Will the star shine upon him????
Focus மாத்திடலாம்......


Oh...... MIT Chromepet.....
அதுவும் automobile.....
Scope உள்ள branch..... but நிறைய பேருக்கு தெரியுறதில்லை......
நீ அசத்துமா.....

செவிட்டு machine partyயா நீ????

தம்பி இப்போ 12 படிக்கிறான்.....
அப்போ நாளைக்கு Physics exam ஆச்சே......

மினி தாதா மருதாச்சல மூர்த்தி பெரிய தாதா ஜெயந்தி கிட்ட மானங்கெட்ட மூர்த்தியா நிக்கபோறான்னு symbolicஆ சொல்லிட்டீங்க......

அண்ணே அண்ணியான்னே????:D:D:D
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, ஹீரோயின் ஜெயந்தி அம்மிணி
பெரிய படிப்ஸ்தாங்கோ
அப்துல் கலாம் படித்த காலேஜில்
ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்-ல
சேர்ந்திருக்காங்கோ

வீட்டில் உள்ள அனைவரும் யார்
வம்புக்கும் போகாமல் நடுத்தர
வர்க்கத்துக்குண்டான இலக்கணங்களோடு
அம்சடங்க இருக்கும் பொழுது
நம்ம ஹீரோயின் அம்மிணிக்கு
மட்டும் எதுக்கு இம்புட்டு தில்லு?

வீட்டு ஆட்கள் தயிர் சாதமாக
இருக்கும் பொழுது ஜெயந்தி
அம்மிணி மட்டும் காரசாரமான
பிரியாணி போல இருக்காங்களே,
மல்லிகா டியர்?

மகளை பாரீனுக்கு அனுப்ப
கோபாலன் அப்பாவுக்கு ஆசை
மகள் ஜெயந்திக்கு………?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
ஆடி மாசம் காத்து மட்டும் இல்லை...
இப்படி பாட்டும் அடிக்கும்...

இந்த பிள்ளைக்கு மட்டும் எப்படி இவ்வளவு தைரியம்..

நச்சுன்னு நாளு பாட்டு மாதிரி
நச்சுனு நாளு சீன்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top