Neengaatha Reengaaram 1

Advertisement

Manimegalai

Well-Known Member
:)சூப்பர் மல்லி..
சென்னை ஏரியா பற்றிய
வர்ணனை உங்க எழுத்தில் படிக்கும் போது
கூடுதல் உற்சாகம்..
அதுவும் குரோம்பேட்டை..!!!
அடடா தாதா ஹீரோ செம...செம
பெயரும் வித்யாசம்...
ஆனாலும் இவ்வளவு நல்லவனா...????
கட்டினவன் காலை தொட்டு கும்பிடனும்ன்னு பாட்டை மாத்துறியே....
இது அழகு இல்லையே:p:p:cool::cool:
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
“For A True Writer, Every Work Is A New Beginning”
Here we are setting on our new Tamil Novel “Neengatha Reengaram”.
Lets break the stereotype, lets break the taboo. With or without the cliches, true love remains as strong as truth and pure as elixir.
Here is a girl whose casual innate quality is stay out of the normal and there is a man who falls in love with her for what she is.

He met her... he liked her... Lights flashed... Bells Rang... Heart skipped a beat... There were stars in his eyes...!!!
Yet all he realized she is a star in the distant sky. Will the star shine upon him? Will they chime the bells together? Will the hearts beat in sync?
Time will tell...!!!
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே...Happy Reading!
ரொம்ப காலமா உங்க இந்த story narration miss பண்ணேன் மல்லி..
Thank you so much.. :)
 
Last edited:

Punitha M

Well-Known Member
Semma..
கட்டுனவன் கால தொட்டு கும்பிடனுமா:D:D:D
அப்டி எதுவும் நடக்காது பா..;)
பொண்ணுக்கு ரவுடியிசம் புடிக்கும் போல.. எதுக்கும் முயற்சி செய்;):D
லகான் கயிறு உன்கைலதான்:p:D:D

அருமையான பதிவு மல்லி சிஸ்:)
 

ThangaMalar

Well-Known Member
மூர்த்தி ஜெயந்தி ய பிடிச்சி follow பண்ணியும், வேணாம் ன்னு முடிவு பண்ற அளவு யதார்த்தவாதி..
அந்த முடிவு மாறுவது எப்போ, எப்படி, யாரால்...
Quite Interesting..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top