Neengaatha Reengaaram 1

Advertisement

Manimegalai

Well-Known Member
பிரமாதமான intro ...... அதுலேயே நாங்க விழுந்துட்டோம் .....

மினி தாதா...ஆனா பேரு மட்டும் பக்தி பழமாட்டம் இருக்கு .....

ஜெயந்தி மூர்த்தி பொருத்தம் பிரமாதம் .....
பொண்ணு MIT - ல படிக்குது ....அப்பாக்கு foreign அனுப்ப ஆசை ...பொண்ணுக்கு அப்படி ஆசை இருக்கிறதா தெரியலை ....

யதார்த்தம் தெரிஞ்ச ஹீரோ ..... படிக்கும் காலேஜ் வரை போய் பார்த்துட்டு அவ பார்க்க மாட்டான்னு தானாவே முடிவு எடுத்துட்டான்.....அதுவும் எப்படி "கட்டுனவன் காலை தொட்டு கும்பிடணும்டா " .இப்படி ....

பெரிய தாதா கிட்ட மினி தாதா தான் மாட்டிகிட்டு முழிக்க போகுது .....

நம்ம வெட்டி மாமா வருவாங்களா மல்லிகா .....பார்க்க ஆசையா இருக்கு.....

Nice episode...Thank you very much:D:D
செம சிஸ்..
வெற்றி சந்தியா வந்தா
சூப்பரா இருக்கும்.
 

Sundaramuma

Well-Known Member
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது

ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது.............
ரத்னா கபே மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப
புடிக்குது
ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா.......
ஹோ… ஹோய்

ஒயிட் லெகான் கோழி ஒன்னு
கூவுது.........

மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஞானம்
உன் தங்கச்சி எங்கடா ரொம்ப
நாளா காணோம்............
காலேஜிக்கு போனாடா ரெண்டு நாளா காணலடா
நேத்து முதல் தூங்கலடா நெப்போலியன் கேக்குதடா
லைலா காலேஜ் ஐயோ
லைலா காலேஜ் பசங்க இப்போ
சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல
பூ சுத்துது

ஒயிட் லெகான் கோழி ஒன்னு
கூவுது.........

சிட்டான் சிட்டான் சிட்டான்
சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்குலு டீயில சுகரு
போட்டு கலக்கு...........
ஜொள்ளு விட்ட நாக்குலடா
சொன்ன பேச்சை கேக்கலடா
பக்கத்துல சேக்கலடா படுத்துப்
புட்டேன் சீக்குலடா
கோலாலம்பூர் யம்மாடி
கோலாலம்பூர் சிலுக்கு சேல
பறக்குது
அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது

ஒயிட் லெகான் கோழி ஒன்னு
கூவுது.......


கத்தரி கத்தரி கத்தரி கத்தரி
கோலு
அவ ஹிப்புல வெட்டுறா
துண்டு துண்டா நாலு..........
கத்த காம்பு வேத்தலடா போட்டா வாயி பத்தலடா
நெத்திலி மீன் வத்தலுடா நேவிக்காரன் கப்பலுடா
ஆயா கடை உளுந்து வட டக்கரு
உன் நெனப்புல நான்
ஊத்திக்கிட்டேன் லிக்கரு

ஒயிட் லெகான் கோழி ஒன்னு
கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து
ஏங்குது
ரத்னா கபே மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப
புடிக்குது
ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஹோ… ஹோய்

ஒயிட் லெகான் கோழி ஒன்னு
கூவுது.......
ஆஹா ஓஹோ ம்ம்ம்
என்னப்பா ஆஹா ஓஹோ ஒரே அனசலா இருக்கு என்னாச்சு உனக்கு
அங்கே பாருடா அங்கே பாருடா
எங்கப்பா
----
கட்டினா அவள கட்டணும்டா

நண்பா கட்டினா அவள கட்டணும்டா
இவளையா
இல்லை கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா
கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா
மாலை மாத்திக்கணும்டா தினமும் மடியில் தூங்கணும்டா
அவ குலுங்கி சிரிக்கும் சிரிப்புக்குள்ள சிக்கி கிடைக்கனும்டா
வாரிபோயிக்கணும்டா நல்லா கூட ஒட்டிக்கணும்டா
இந்த சுந்தரியோட அழக மட்டும் பார்த்து ரசிக்கனும்டா எப்படி
போதும்டா ஆசையா பூட்டிக்கடா
ஏன்
ஏ ஏ போதும்டா ஆசையா பூட்டிக்கடா
ஏன்டா
இவ பின்னால போகணும்னா கியுள்ள நிக்கனும்டா
ஓஹோ
பின்னால போகணும்னா கியுள்ள நிக்கனும்டா
மனச மாத்திக்கடா பாவி ஆசை எதுக்கடா
இந்த கோழி புட்டு கோலா உருண்டை நம்ம ரேஞ்சு இல்லடா
இந்த கட்டைக்குத்தான் பல ஆளு இருக்கடா
இந்த சேரி பழம் நமக்கு வேணாம் செலவு அதிகம்டா
போடா டேய்
கட்டினா அவள கட்டணும்டா
இல்லை கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா
----------
டேய் சூசா இந்த குட்டி யாருடா
நம்ம டைட்டானிக் ஹீரோயின்
கட்டினா இவள கட்டணும்டா
ம்ம்
ஐயோ கட்டினா இவள கட்டணும்டா
போச்சு போ
இல்லை கட்டியவன் கைய்ய கட்டிப்பிடிக்கனும்டா
கட்டியவன் கைய்ய கட்டிப்பிடிக்கனும்டா
என்ன தழ தாழக்கு அடடா என்ன மினு மினுக்கு
இந்த இங்கிலிஷ் பூவ நானும் தொட்டு பறிக்கனும்டா
என்ன கண்ணம் பாருடா அடடா என்ன நிறம் பாருடா
இவ சுண்டு விரலை தொட்டு கிட்டு சொக்கி கிடக்கனும்டா
அய்யயோ ஆபத்து வந்துச்சுடா
ஆபத்தா
நண்பா அய்யயோ ஆபத்து வந்துச்சுடா
எப்படி
நீயும் கப்பலுள்ள போயி கவுந்து போகனும்டா
கப்பலுள்ள போயி கவுந்து போகனும்டா
அய்யயோ
ஒரு உலகத்தையே இந்த பொண்ணு கலக்கிபுட்டாடா
இந்த தர்ப்பூசணி பொண்ணுமேல பல கண்ணு உண்டுடா
நாடு நகரத்தையே இந்த குட்டி அசர வச்சாடா
இந்த வெள்ளைக்காரி நம்ம ஊருக்கு லாயக்கு இல்லடா
கட்டினா அவள கட்டணும்டா
இல்லை கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா
------------
கட்டினா இவள கட்டணும்டா
இனி கட்டினா இவளத்தான் கட்டுவேண்டா
இந்த நல்ல பையன் மனசைத்தான் கெடுக்க பாத்தியேடா
என் கட்டழகி இங்க இருக்க
கண்டவ எதுக்குடா
கவுத்துப்புட்டியேப்பா
Super Banu :D:D
 

fathima.ar

Well-Known Member
பிரமாதமான intro ...... அதுலேயே நாங்க விழுந்துட்டோம் .....

மினி தாதா...ஆனா பேரு மட்டும் பக்தி பழமாட்டம் இருக்கு .....

ஜெயந்தி மூர்த்தி பொருத்தம் பிரமாதம் .....
பொண்ணு MIT - ல படிக்குது ....அப்பாக்கு foreign அனுப்ப ஆசை ...பொண்ணுக்கு அப்படி ஆசை இருக்கிறதா தெரியலை ....

யதார்த்தம் தெரிஞ்ச ஹீரோ ..... படிக்கும் காலேஜ் வரை போய் பார்த்துட்டு அவ பார்க்க மாட்டான்னு தானாவே முடிவு எடுத்துட்டான்.....அதுவும் எப்படி "கட்டுனவன் காலை தொட்டு கும்பிடணும்டா " .இப்படி ....

பெரிய தாதா கிட்ட மினி தாதா தான் மாட்டிகிட்டு முழிக்க போகுது .....

நம்ம வெட்டி மாமா வருவாங்களா மல்லிகா .....பார்க்க ஆசையா இருக்கு.....

Nice episode...Thank you very much:D:D

அவன் தான் கார் ஷோரூம் செட் பன்னிருப்பானே
 

Hema27

Well-Known Member
இல்ல இல்ல ஹேம்ஸ்
வேணாம்:confused:
அந்தப்புள்ள காதலிக்குற மாதிரி நடிக்கும்..
இங்க காதல் வரி
செம ல
அதுவும் ஆசை இருந்தாலும்
விட்டுத்தர அளவுக்கு கிரேட் ல.
நீ ஏன் பா இவ்ளோ deep ஆ போன:oops:
நான் இந்த epi situation ku அந்த song சொன்னேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top