Enai Therinthum Nee 23

Advertisement


kayalmuthu

Well-Known Member
malli Akka thank you so........................................................................... much, etthanai murai intha story read panninalum ovvorumuraium ennakku puthuputhu experience than akka.... itha kodukkum magic Unga storykku irukku akka,
Avvolo azhagu Usha love..... GIRI kiduthuvaithavan....
Arun ,ganesh, chitthi,anandh intha characters ellam eppothume marakka mutiyathu akka, thank u so much for your awesome story akka.
 

Adhirith

Well-Known Member

ஹா....ஹா...
நீ வந்து தான், எங்களையெல்லாம்
ஒரு வழி ஆக்கிட்டியே.....அன்னுஊஊஊஊஊஊஊ
.
என்றென்றும்
மனதை விட்டு அகலா கதாபாத்திரங்கள்
நினவைவோடு ஒன்றிய சம்பவக் கோர்வைகள்...
மறக்க முடியாத , அர்த்தம் பொதிந்த
உணர்வு பூர்வமான உரையாடல்கள்
கூடிய தெளிவான நீரோட்டம் போன்ற
எழுத்து நடை........


நிறைவான ஒரு கதை......
அதற்கு நிறைவானதொரு முடிவு.....
நீங்கா இடம் பெற்ற முதல் கதையை
தந்து மனம் மகிழ்வித்த மல்லி
இன்று தனது 25 வது கதையில்
வெற்றி நடைபோடும் காலம் இது....


நன்றி...மிக நன்றி.....மிக மிக நன்றியைத் தவிர
சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை......:)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top