Enai Therinthum Nee 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கிரி I am lucky-னு சொல்ல வைக்கலையே........... Part-2-ல சொல்ல வைப்பானோ????????????
Part-2, வரப் போகுது-ன்னு
முடிவே பண்ணிட்டீங்களா,
Joher டியர்?
சோ ஸ்வீட்,
மல்லிகா செல்லம்
 

malar02

Well-Known Member
hi friend MM,
முதல் கதையிலே முழுவதும் ஆக்கிரமித்து உங்களை தேட வைத்த எழுத்து ஜாலம் உங்களுக்கே உரியது


அன்றும் இன்றும் பிரமிப்பே விலகவில்லை உங்கள் எழுத்தை படிக்கும் போது உங்கள் எழுத்தில் உண்மை, நேர்மை, ஆளுமை மெல்லியதாய் பற்றி கொள்ளுகிறது விடுபடமுடியாத உணர்வுளைகளுக்குள் தள்ளுகிறது

அது எந்த மாதிரியாக இருந்தாலும் ரத்தழுத்தை ஏற்றி இறக்கி இல்லை ஸ்மூத்தாக போனாலும் மனம் வெளியே வர விரும்புவதில்லை எப்படியாகிலும் ஒரு ஓரமாக அதை இருப்பில் இருக்க மாடு ஆசை போடுவது போல் மனம் அசை போடுகிறது.

இந்த கதையில் முடிவில் வரும் கடைசி பேரா எவ்வ்ளவு உண்மை தாக்கி கொண்டு இருக்கிறது...... உங்களுக்கே தெரியுமா இல்லையா என்று புரியவில்லை..... இதை போல் எழுத மிகவும் அழகான உள்ளுணர்வு, மனம் வேண்டும்.

இதே போல் மிக அழகான உணர்வுள்ள , உயிர்ப்புள்ள பல கதை கொடுக்க உங்கள் வாழ்வு மிக மிக அழகானதாய் இருக்க என் இறைவியை வேண்டி கொள்கிறேன்
 

Joher

Well-Known Member
Part-2, வரப் போகுது-ன்னு
முடிவே பண்ணிட்டீங்களா,
Joher டியர்?
சோ ஸ்வீட்,
மல்லிகா செல்லம்

பானு அந்த வீட்டுல ரெண்டு காரியம் வேற ஆயுடுச்சு.......... அதுக்கும்போகலை............ அப்பிடின்னு சித்தி சொல்றாங்க epi 1-ல......... ஒன்னு நீரஜா......... இன்னொன்னு???????
 

Joher

Well-Known Member
அப்புறமும் இல்லை......... விழுப்புரம் இல்லை.......... விழப்போறதும் இல்லை........... அப்போ ப்ரத்யு சொன்ன dialogue..........

இப்போ??????????
 

banumathi jayaraman

Well-Known Member
பானு அந்த வீட்டுல ரெண்டு காரியம் வேற ஆயுடுச்சு.......... அதுக்கும்போகலை............ அப்பிடின்னு சித்தி சொல்றாங்க epi 1-ல......... ஒன்னு நீரஜா......... இன்னொன்னு???????
அதானே?
நீரஜா இறந்தது ஒரு
காரியம்தானே நமக்குத்
தெரியும்
இன்னொன்னு யாரு?
என்னப்பா இத்தனை தடவை
படிச்சும் மல்லிச் செல்லத்திடம்
இதை கேட்காமல் விட்டுட்டேனே பா,
Joher டியர்?
மல்லிகா டியர், என்னதிது?
டெல் மீ தி ஆன்சர்,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top