Emai Aalum Nirantharaa 7

Advertisement

Sundaramuma

Well-Known Member
டேய் வாய் சொல் வீரா.....

உனக்கு பொண்ணை ILU சொல்ல வைப்பதில் இருந்த திறமை அப்புறம் இல்லையே......

போடா வெத்து பீஸ்......

இப்பவும் அவள் தான் வருகிறாள்......

நீ சும்மா இருந்தா அவனவன் propose பண்ணதான் செய்வான்.......

இப்பவாவது action ல் இறங்கு......

Direct ஆ அவ flat ல் போய் இறங்கு.....

அவ மலையேற தான் செய்வாள்.....

நீதான் அவளை இறக்கணும்.......

இல்லனா உனக்கு சிரித்துக்கொண்டே பெப்பே தான்......

ஒடுடா மக்கு பீஸ்....
:D:D
 

malar02

Well-Known Member
:)Tu MM,
சூப்பர் MM .......
அவள்தான் தைரியசாலி என்று தன் கல்யாணம், பிரிவு, தனிமை, தனி வாழ்வுவின் தீர்மானம் என்று எல்லாவற்றிலும் முதலில் இருந்து காண்பித்துவிட்டீர்களே......... இது என்ன ஜுஜுபி அவளுக்கு என்றும் காட்டிவிட்டீர்கள்.....
துவண்டு போனவளாய் இருந்தால் அவள் வேலையில் அவளால் ஓளிர்ந்து இருக்கவே முடியாது .தோல்வியில் துவண்டு போய்விடக்கூடாது வாழ்வை எதிர்கொள்ள திறமை வேண்டும் என்பதையும் ......
தன்னம்பிக்கையின் முழுவீச்சை தன்னிடம் ஒளிர வைத்திருக்கிறாள்.........
ஏதேனும் தவறுகள் அவள் பக்கமிருந்தாலும் முந்திய வாழ்வில் அவளால் அதற்க்கு இன்னொரு கோணம் கண்டிப்பாய் இருக்கக்கூடும் ஒரு பெண்ணின் பார்வையில்..............
இவ்வளவு அவளுக்காக இப்பொது பேசுபவன்எல்லோரிடமும் ஏன் அன்று சிறுபிள்ளைத்தனமாய் மற்றவரை காரணம் காட்டி ஒதுங்கி கொண்டான் ஒருவகையில் இவளின் மாஸ் பிம்பம் காரணமோ
கல்யாணமாகாத அக்காவிற்கு முன் கல்யாணம் பண்ணிய குற்ற உணர்ச்சி காரணமாயிருக்கலாம் ...
அவ மாஸ் என்று அவனுக்கு தெரியாது[/QUOTE]
இருக்கும், இருக்கனும் கண்டிப்பாய்.......
ஆனா ஒரு நல்ல காரியத்தை செய்தபின் அதைப்பற்றி பின்வாங்குவது கூடாது
துணிந்தபின் கடமையை மறக்க கூடாது
இது இருவருக்கும் பொருந்தும்
எது வந்தாலும் ஏன் அவளே சொல்லியிருந்தாலும் நல்லதை தக்க வைக்க போராடனும்
MM கதை வழியாக தங்கள் அறியாமை அவசரத்தால் எதை மிஸ் பண்ணறங்க என்பதைத்தான் சொல்லவராங்கனு நினைக்கிறேன்.

அவளைப்பற்றி தெரிந்து கொள்ளாது அவனை பற்றி தெரிந்து கொள்ளாது அதவிட பெரிய தவறு (படித்த படிப்பு வேஸ்ட் ,வளர்ந்த வளர்ப்பு வேஸ்ட் என்று ஆகிவிடுகிறார்கள் இன்றைய இளஞ்சர்கள் ,ஞ்சிகள்)
 

malar02

Well-Known Member
புரிதலோடு வாழ்ந்து பார்த்தால்.....

முதலில் அவள் விரும்பும்
வசதி வாய்ப்புகளை அவனால்
தர முடியாத நிலையில் இருக்கிறான்...

அவளோ தனக்கும் , தன் பெற்றோர்களுக்கும்
எந்த சம்பந்தமில்லை என்று எழுதிக்
திருமணம் செய்துக் கொள்கிறாள்...

அதே மாதிரி அவனும் நடந்துக்
கொள்ளவில்லையே என்ற ஏமாற்றமாக
இருக்கலாமா. ???

தனிக்குடித்தனம்/தத்து இரண்டும்
அவனுக்கு சாதகமாக இருக்கும்
என்று நினைக்கிறேன்...;)
வசதி என்பது நிரந்தரமில்லையே எப்பவேணா எதுவென நடக்கலாம் வசதி இருந்தாலும்...
இருவரும் மனவசதி செய்திருந்தால் சேர்ந்து மற்ற வசதியையும் உருவாக்க முடியும்...
மன வசதி யாரால் குறைப்படுகிறது என்பதே இங்கு விஷயம்..
விட்டுக்கொடல் இங்கு நடைபெறவில்லை இரண்டு பக்கமும் ..

நம்மை ஆச்சிரியத்தில் தள்ளுவதே MM -மின் பொழுது போக்கு என்ன ஆச்சிரியம் காத்திருக்கிறதோ;):):)
 

Joher

Well-Known Member
What is the procedure to marry Indian girl?

இதுக்கு பதில் விஜய்க்கு நல்லா தெரியுமாம்.....

How to live with wife?????

இதுக்கு பதில் foreignகாரன் விஜய்க்கு சொல்லி கொடுக்கணும் போல.......:p
 

Joher

Well-Known Member
பார்த்த முதல் தடவையே அவள் அண்ணன் கிட்டேயே ஆளு அது இதுன்னு பேசின.......

கல்யாணம் ஆகி மூன்றரை வருடம்.... பிரிந்து 3 வருடம்...... இப்போ பார்த்த முதல் முறையில்லிருந்தே ஒவ்வொரு எழுத்தா கோர்க்கிறா......

சேருற மாதிரி ஐடியா இருக்கா.....

இல்லை அவனவன் propose பண்ணுவதை பார்த்து ஆராதித்துக்கொண்டே இருக்க போராயா.......

போடா fool......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top