எப்பி படிச்சதும் ...
செம ஷாக்...சந்தோசம்..
சைந்தவி சான்சே இல்லை..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
என் கமெண்ட்ல முழு உணர்வும்
கொண்டு வர முடியாதுன்னு நினைக்கிறேன்..
இன்னும் நிறைய முறை படிச்சிட்டு வரேன்...
எமை ஆளும் நிரந்தரா..
தலைப்போடு மிகவும் பொருத்தம்.
ரொம்ப நன்றி சிஸ்.