Emai Aalum Nirantharaa 7

Advertisement

sindu

Well-Known Member
கல்யாணமாகாத அக்காவிற்கு முன் கல்யாணம் பண்ணிய குற்ற உணர்ச்சி காரணமாயிருக்கலாம் ...
அவ மாஸ் என்று அவனுக்கு தெரியாது
இருக்கும், இருக்கனும் கண்டிப்பாய்.......
ஆனா ஒரு நல்ல காரியத்தை செய்தபின் அதைப்பற்றி பின்வாங்குவது கூடாது
துணிந்தபின் கடமையை மறக்க கூடாது
இது இருவருக்கும் பொருந்தும்
எது வந்தாலும் ஏன் அவளே சொல்லியிருந்தாலும் நல்லதை தக்க வைக்க போராடனும்
MM கதை வழியாக தங்கள் அறியாமை அவசரத்தால் எதை மிஸ் பண்ணறங்க என்பதைத்தான் சொல்லவராங்கனு நினைக்கிறேன்.
அவளைப்பற்றி தெரிந்து கொள்ளாது அவனை பற்றி தெரிந்து கொள்ளாது அதவிட பெரிய தவறு (படித்த படிப்பு வேஸ்ட் ,வளர்ந்த வளர்ப்பு வேஸ்ட் என்று ஆகிவிடுகிறார்கள் இன்றைய இளஞ்சர்கள் ,ஞ்சிகள்)
[/QUOTE]
Correct
 

Adhirith

Well-Known Member
வசதி என்பது நிரந்தரமில்லையே எப்பவேணா எதுவென நடக்கலாம் வசதி இருந்தாலும்...
இருவரும் மனவசதி செய்திருந்தால் சேர்ந்து மற்ற வசதியையும் உருவாக்க முடியும்...
மன வசதி யாரால் குறைப்படுகிறது என்பதே இங்கு விஷயம்..
விட்டுக்கொடல் இங்கு நடைபெறவில்லை இரண்டு பக்கமும் ..
நம்மை ஆச்சிரியத்தில் தள்ளுவதே MM -மின் பொழுது போக்கு என்ன ஆச்சிரியம் காத்திருக்கிறதோ;):):)

”மன வசதி....”

மன இணக்கத்திற்கு இணையான சொல்.....
ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க....பூவிழி.... :)


வசதி வாய்ப்புகள் நிரந்தரமில்லாதவை என்று
அவளும் புரிந்துக் கொள்ளவில்லை.....
அவனும் புரிய வைக்க முடியவில்லை.....


ஹா...ஹா.... மல்லியின் பொழுது போக்கு.....
The most favourite one ஆ
இருக்கும் என நினைக்கிறேன்....:D

தன்னுடைய கணவன் அவன்தான்
என்று வெளிப்படுத்திய பிறகும்
அவளை சந்திக்காமலே சென்று விட்டான்....
I’m waiting for the fireworks.....:p
 

MythiliManivannan

Well-Known Member
BBC la announce பண்ண சொல்லலாம்டா
அந்த அளவுக்கு வேணாம் மீரா.....அந்த காலத்துல, டெண்ட் கொட்டாய்ல என்ன படம்னு சொல்லி மாட்டுவண்டியில அனௌன்ஸ் பண்ணிக்கிட்டே, பிட் நோட்டீஸ் கொடுத்துட்டு போவாங்களே, அதுபோல செய்ய சொல்லலாம்.......செம மாஸா இருக்கும்;)
 
Last edited:

Joher

Well-Known Member
உரலுக்கு ஒரு பக்கம் இடி....

மத்தளம் விஜய்க்கு ரெண்டு பக்கமும் இடி.....
சைந்து ஒரு பக்கம்...... office இன்னொரு பக்கம்......

அவன் வீட்டில் என்ன இடியோ அதை பற்றி இன்னும் சொல்லவில்லை.....
 

fathima.ar

Well-Known Member
உரலுக்கு ஒரு பக்கம் இடி....

மத்தளம் விஜய்க்கு ரெண்டு பக்கமும் இடி.....
சைந்து ஒரு பக்கம்...... office இன்னொரு பக்கம்......

அவன் வீட்டில் என்ன இடியோ அதை பற்றி இன்னும் சொல்லவில்லை.....


அப்பாஆஆஆடா இப்பவாச்சும் விஜய் பாவம்னு தோனுச்சே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top