unamai daane love pandradu perusu illa kadaisi vara lovoda irukkuradu daane perusuபுதிய தத்துவம்...காதலுக்கு காதலே இல்லை...
unamai daane love pandradu perusu illa kadaisi vara lovoda irukkuradu daane perusu
அருமை, வெகு அருமை,ஒரு கணம் தோன்றிய காதல்
இடம் மாறா கனம் கூடி போனதால்
அக்கணம் தொலைந்ததுவோ
இல்லை
மறைந்ததுவோ
மறைந்ததையோ இல்லை
தொவைந்ததையோ
மீட்டெடுக்க
எக்கணம் வருவானோ
இக்கணம் தவிக்கிறேன்
காதலால் அல்ல
காயங்களால்
புற அழகு பார்க்கும் கூடல்Yes......
But எல்லாவற்றையும் சரியாக பார்த்து வருவது காதலா?????
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க.......
இதுதான் இன்றைய காதல்......