Emai Aalum Niranthara 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு கணம் தோன்றிய காதல்
இடம் மாறா கனம் கூடி போனதால்
அக்கணம் தொலைந்ததுவோ
இல்லை
மறைந்ததுவோ

மறைந்ததையோ இல்லை
தொவைந்ததையோ
மீட்டெடுக்க
எக்கணம் வருவானோ
இக்கணம் தவிக்கிறேன்
காதலால் அல்ல
காயங்களால்
அருமை, வெகு அருமை,
மீரா டியர்
 

mithravaruna

Well-Known Member
Yes......
But எல்லாவற்றையும் சரியாக பார்த்து வருவது காதலா?????

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க.......


இதுதான் இன்றைய காதல்......
புற அழகு பார்க்கும் கூடல்
அக அழகு பார்க்கும் நேரம்
காதல் மலர்ந்தால்
கனவுகள் கை கூடும்!

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top