Emai Aalum Niranthara 4

Advertisement

Adhirith

Well-Known Member
ஒரு பெண்ணின் சுயமரியாதையே முதலில் பெற்றவர்கள் தான் அதை அவள் ஒதுக்கினால் அவளின் மேல் உள்ள மதிப்பு, மரியாதை குறைய வாய்ப்பை ஏற்படுத்திவிடும். அவள் மேல் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பாதுகாப்பு கவசத்தை அகற்றப்படடதாகிவிடும். அப்படியே ஒரு சூழல் வந்தாலும் எதையும் இழப்பதை பங்கிராமாய் காண்பிக்க கூடாது முடிந்தவரை, இல்லாவிட்டால் வாழ்வில் சகஜ தன்மையை இழந்துவிட் வேண்டி இருக்கும்.

Brilliant......எனது எண்ணங்களையே,
உங்களது வார்த்தைகள் பிரதிபலிக்கின்றது....
எந்த சூழலிலும், தன்னை பகிங்கரமாக
வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது ....
இதை நான் இன்று வரை கடைப்பிடிக்கிறேன்....
என் பெண்ணிற்கும் இதையே தான் நான்
கூறுவது......நன்றி பூவிழி.....
Hats off to you.....:)
 

Sundaramuma

Well-Known Member
திரும்பி பார்க்கப்படும் எல்லா நிகழ்வுகளும் சிரிப்பாய் சிறுபிள்ளைத்தனமாய்,தவறாய் இன்னும் நல்ல நடத்திருக்கலாமே என்ற எண்ணங்களை தோற்றுவிக்கும் எல்லோர் வாழ்விலும்
இங்கு பெரிய விஷயத்தை வாழ்வின் முக்கியமான 2 விஷயம் காதல் ,கலயாணம் தவறாகி போனது என்று வருந்துகிறாள்
அதறகுதான் எந்த விஷயத்திலும் சுய முடிவு எடுக்கும் போது ஒன்று பலமுறை மற்றவரின் கருத்துக்களை சஜஷன் கேட்டு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் இது என்ன நாம் போடும் டிரஸ்ஸா முதலில் கண்ணாடியில் வைத்து பார்த்துவிட்டு போட்டுவிட்டு சரியில்லையென்றால் எடுத்து போட்டுவிட
சுயமரியாதை தேவை வாழ்வுக்கு அதை எங்கே யாரிடம் காண்பிக்கிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்
நாம் பெற்றவரிடமோ ,பெர்றெடுத்தவைகளிடமோ காண்பித்தல் சரிவராது வாழ்வுக்கு வேற வழியே இல்லை இங்கு நூலிழைக்கு கூட என்ற நிலைமை வந்தால் மட்டுமே பெற்றவரை உதற வேண்டும் அப்படியில்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் சுயமரியாதை தன் காதல் என்பதர்கெல்லாம் பெற்றவரை துறந்தால் பின்னர் எல்லவரையும் துறப்பது எளிதாக ஆகிவிடும் நிதானமற்று இது ஆண் ,பெண் இருவருக்கும் பொருந்தும் இதை இன்னறய இளைய தலைமுறை உணர்ந்தாள் நல்ல இருக்கும்
ஒரு பெண்ணின் சுயமரியாதையே முதலில் பெற்றவர்கள் தான் அதை அவள் ஒதுக்கினால் அவளின் மேல் உள்ள மதிப்பு, மரியாதை குறைய வாய்ப்பை ஏற்படுத்திவிடும். அவள் மேல் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பாதுகாப்பு கவசத்தை அகற்றப்படடதாகிவிடும். அப்படியே ஒரு சூழல் வந்தாலும் எதையும் இழப்பதை பங்கிராமாய் காண்பிக்க கூடாது முடிந்தவரை, இல்லாவிட்டால் வாழ்வில் சகஜ தன்மையை இழந்துவிட் வேண்டி இருக்கும்.

Very well said ... Good advice ...
 

ThangaMalar

Well-Known Member
லவ் பண்ணா தன்னால சிரிப்பு வருமாம்..
சைந்தவி சொல்றாளே..
நீ விழுந்து விழுந்து சிரிச்சிருப்பீயே, சைந்து ...

பிரண்ட் கூட பேசும்போதே விஜயன் எங்கள சிரிக்க வச்சானே... :p:D:p:D
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பெற்றோருடன், இருக்கும்பொழுது
அண்ணன், தங்கை, பாசம் வெளிப்படாது
இப்போ, தங்கை தனியாக இருக்காள்=னு,
ப்ரித்வி, பாசம் காட்டுறான்
ஹாஸ்டலில், தனியாக இருக்காளே=ன்னு,
ப்ரித்வி, ரொம்பவே கவலைப்படுறான்
இது, உனக்கு தெரியலையோ,
விஜயன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் சொல்லலைன்னு கோபப்படமாட்டாளா?????

விஜய் கிட்ட பேசட்டுமா?????
இப்போ நல்லாத்தான் இருக்கிறானு சொல்லும் போதே வேண்டாம்னு சொல்லுறாள்.......
ப்ரித்வி=தான் சொல்லுறானே, Joher டியர்
ஒண்ணு, பெற்றோருடன் இருக்கணும்
இல்லை, விஜயனோடு இருக்கணும்
சைந்துவை, தனியாக
இருக்கக்கூடாது=ன்னு,
ப்ரித்வி நினைக்கிறான்,
அதனால், அட்வைஸ் சொல்றான்
அதுவும் சரிதான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஒண்ணு, பெற்றோருடன் இருக்கணும்,
இல்லை, விஜயனோடு இருக்கணும்,
அதை விட்டுட்டு, தனியாக
இருக்கக்கூடாது=ன்னு, சைந்துவுக்கு
ப்ரித்வி, சொல்லும் அட்வைஸ்
சரிதான், மல்லிகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top