Emai Aalum Niranthara 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பொதுவா, பெற்றோருடன்
இருக்கும் அண்ணன், தங்கை,
அவர்களுக்குள்,
செல்லச் சண்டை போடாமல்
இருந்தால்=தான் அதிசயம்,
மல்லிகா டியர்
பெற்றோருடன், இருக்கும்
பொழுது, பாசம்,
வெளிப்படாது பா
 
Last edited:

Joher

Well-Known Member
Podhuvaa petrorudan irukkum Annan thangai sella sandai podaamal irunthaal thaan athisayam, Mallika dear
Petrorudan irukkum pozhuthu paasam velippaaduthu
Ippo thangai thaniyaaga irukkaal nu paasam kaaturaan
Hostelil thaniyaaga irukkaal-nu Prithvi rombave kavalaippaduraan
Ithu unakku theriyalaiyo, Vijayan dear?

Vijayan dear is ready for surrender...... But Saindhu???!??
 

banumathi jayaraman

Well-Known Member
Vijayan dear is ready for surrender...... But Saindhu???!??
இந்த சரண்டர், மூணு வருஷமா
எங்கே போனது, Joher செல்லம்?
அம்மா வீட்டில, சைந்து இருக்காள்=னு
இவனா, நினைத்து கண்ணை
மூடிக் கொண்டிருந்து விட்டு,
டைவர்ஸ்ஸும் கேட்டு விட்டு
இப்போ, எந்த போதி மரத்தடியில்,
விஜயனுக்கு, ஞானம் பிறந்ததோ,
Joher டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
Puriyalai, Joher dear
Yen sandai varuthu?


ஏன் சொல்லலைன்னு கோபப்படமாட்டாளா?????

விஜய் கிட்ட பேசட்டுமா?????
இப்போ நல்லாத்தான் இருக்கிறானு சொல்லும் போதே வேண்டாம்னு சொல்லுறாள்.......
 

Joher

Well-Known Member
Inrha surrender, Moonu varushamaa enge ponathu, Joher chellam?

அவனுக்கு அவள் அப்பா அம்மா சேர்த்துக்கலைன்னு இப்போ தான் தெரியுது......

தனியாதான் இருக்கிறாள்னு தெரிந்தவுடன் divorce முடிவை கூட drop பண்ணிட்டான்......


சைந்து ஏன் வந்தாள் என்பது தெரிந்தால் தான் விஜயின் 3 வருட நிலையும் தெரிய வரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் சொல்லலைன்னு கோபப்படமாட்டாளா?????

விஜய் கிட்ட பேசட்டுமா?????
இப்போ நல்லாத்தான் இருக்கிறானு சொல்லும் போதே வேண்டாம்னு சொல்லுறாள்.......
அவள், கோபப்பட்டாலும் சரி,
சண்டை போட்டாலும் சரி
இவன், விஜயனுக்கு,
டோன்ட் ஒர்ரி தான் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவனுக்கு அவள் அப்பா அம்மா சேர்த்துக்கலைன்னு இப்போ தான் தெரியுது......

தனியாதான் இருக்கிறாள்னு தெரிந்தவுடன் divorce முடிவை கூட drop பண்ணிட்டான்......


சைந்து ஏன் வந்தாள் என்பது தெரிந்தால் தான் விஜயின் 3 வருட நிலையும் தெரிய வரும்....
உண்மைதான், Joher டியர்
But, அவளோட காரணங்கள்
அப்படியேத்தான் இருக்கு=ன்னு,
ப்ரித்வி, சொல்றானே பா
முந்தைய பிரச்சனைகளைப்
சரிப் பண்ணப் பார்க்கிறேன்,
வாழ விடுங்க=ன்னு=தான்
இவன் விஜயனும், சொல்றான்
So, விஜயனும், சைந்தவி கூட
சேர்ந்து வாழத்தான்
ஆசைப்படுறான் பா,
Joher டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top