Emai Aalum Niranthara 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்தக் காலத்தில், இளம் பெண்கள்,
தனியாக இருக்க முடியாதே,
மல்லிகா டியர்?
ஊரிலுளா ஆண்கள் எல்லாம்,
நாய்களும், பேய்களுமாத்தானே
இருக்காங்க, மல்லிகா செல்லம்?
எந்தக் காலத்திலும், பெண்கள்
தனியாக இருக்க முடியாது=தான்
அது, வேற விஷயம்
ஆனாலும் இப்போ, இந்தக்
காலத்தில், நிலைமை ரொம்பவே
மோசம், மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அண்ணன் பத்த வச்சுட்டான்......... அப்படியே பார்வையாளனாவே இரு........

அவள் மேல் தான் தவறு என்று சொல்லி கொள்கிறாள்....... பிரிவின் பின் கொஞ்சம் maturity வந்திருக்கும்...... ஆனாலும் divorce கேட்டவன் சேர்ந்து வாழ அழைத்தால் உடனே வருவாளா என்ன????

நீ ரொம்ப கஷ்டப்படனும்டா விஜய்.......

சைந்து அவ்வளவு easy யா என்ன??????
நம்மாளு...நம்மை போல :p
திசைப்பக்கம் தலைவச்சு கூட படுக்க மாட்டானே :p
லவ் பண்ணா தன்னால சிரிப்பு வருமாம்..
சைந்தவி சொல்றாளே..
நீ விழுந்து விழுந்து சிரிச்சிருப்பீயே...

பிரண்ட் கூட பேசும்போதே விஜயன் எங்கள சிரிக்க வச்சானே... :p:D:p:D
ஹா... ஹா... ஹா..............
 

banumathi jayaraman

Well-Known Member
யாரிமில்லா தனியரங்கில் இல்ல..
எல்லாரும் வர்க் பன்ற ஆபிஸ்ல
யாருமில்லா தனியரங்கில்-ன்னா,
இப்போதைக்கு, சைந்தவி யாரு=கூடவும்
இல்லாமல், தனியாகத்தானே இருக்கிறாள்
மல்லிகா டியர், அதைச்
சொல்லியிருப்பாங்களோ, பாத்திமா டியர்?
 

CRVS2797

Active Member
ஆமா...ஆமா.... சேர்வதோ பிரிவதோ ஏதாவது ஒண்ணு நடக்கட்டும்.... சும்மா சவ்வு மாதிரி இழுக்க வேணாம்.... ஓகேவா விஜய்..... ஓகேவா சைந்து (சரியான ஜந்து மந்து) ஓகேவா ப்ரித்வி..... ட்ரிபிள் ஓகே....!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top