Lakshmi sivakumar
Well-Known Member
எங்கு பத்து சொதப்பினாலும் மனைவிக்கு மரியாதை தர்றதுல உசந்துட்டார்அவன் காதல் உண்மை..
அவன் எங்கும் நடிக்கலை..
எங்கு பத்து சொதப்பினாலும் மனைவிக்கு மரியாதை தர்றதுல உசந்துட்டார்அவன் காதல் உண்மை..
அவன் எங்கும் நடிக்கலை..
எனக்கும் அப்படியே. நல்லா இருக்கற situationsஐ கூட சொதப்பும் திறமை பத்துக்கு மட்டுமே சொந்தம்.
பத்து பண்ற தப்புக்கு .........பதில் தப்பா தான் வரும்7 th கூட தப்பு, மீரா..
1.yesமொத்தத்தில் பத்து க க க..............
கடமை............. கண்ணியம்........... கட்டுப்பாடு.............
சரி இந்த QP பாருங்க ............. பதில் சொல்லி 100க்கு 100 வாங்குங்க.............
1. இன்னைக்கு precap இருக்கா?
2. எத்தனை மணிக்கு வரும்?
அவன் ரொம்ப காதலிக்கல....
அஸ்வின் அளவு...
ரஞ்சனி காதலிக்கல சூழ்நிலையால் திருமணம் செய்துட்டா என்று... குறை..
மணி யோட கேள்வி நிறைய யோசிக்க வைக்குது .....என்ன ஆராய்ச்சி........... புள்ளையே பெத்தாச்சு............ அந்த 10 மாசத்துல கண்டிப்பான ரெண்டு பேரும் loveஐ feel பண்ணியிருப்பாங்க.............
சொன்னால் தான் காதலா..............
அல்வா பார்சல் சிஸ்1.yes
2.ippo .....
எனக்கு ஏதாவது கொடுங்க
1.yes
2.ippo .....
எனக்கு ஏதாவது கொடுங்க