E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
மொத்தத்தில் பத்து க க க..............

கடமை............. கண்ணியம்........... கட்டுப்பாடு.............

எந்த question paper கொடுத்தாலும் நாங்க 100 out of 100வாங்கிடுவோம்.

சரி இந்த QP பாருங்க ............. பதில் சொல்லி 100க்கு 100 வாங்குங்க............. ;)

1. இன்னைக்கு precap இருக்கா?
2. எத்தனை மணிக்கு வரும்?
 

ThangaMalar

Well-Known Member
உமா .......சொல்லுங்க
கல்யாணத்துக்கு அப்புறம் ..தங்கைக்கு மரியாதையா ?
மாப்பிள்ளைக்கா ..........சொல்லுங்க.
இங்கே பத்துக்கு யார் முக்கியம் .......
ஈஸ் யை ..வர்ஷுவை விட ஒரு படி மேலே மதிக்கிறானா சொல்லுங்க ..
தங்கை தான் முக்கியம்..
மாப்பிள்ளை னா ரெண்டு கொம்பா முளைக்குது?...
 

Lakshmi sivakumar

Well-Known Member
மொத்தத்தில் பத்து க க க..............

கடமை............. கண்ணியம்........... கட்டுப்பாடு.............



சரி ரெண்டு கேள்வி.............. பதில் சொல்லி 100க்கு 100 வாங்குங்க............. ;)

1. இன்னைக்கு precap இருக்கா?
2. எத்தனை மணிக்கு வரும்?
இதுக்கு நாம bulb தான் வாங்குவோம்
 

Manimegalai

Well-Known Member
தங்கை தான் முக்கியம்..
மாப்பிள்ளை னா ரெண்டு கொம்பா முளைக்குது?...
அடிப்படை தப்பு....
மாப்பிள்ளையை நல்லா கவனிச்சா தங்கைக்கு இன்னும் அன்பு கிடைக்கும்.....
ஆனால் எங்க தலைக்கு எந்த லஞ்சமும் தேவை யில்லை...
 

Manimegalai

Well-Known Member
7 th கூட தப்பு, மீரா..
உங்களுக்கு பத்து மேல பாசமா????
நடிகன் சொன்னவுடன் பதில் தப்பா....
அடுத்து யோகக்காரன் செம பதில்...
எது நல்ல பதில் அத சொல்லுங்க...:D
 

ThangaMalar

Well-Known Member
உங்களுக்கு பத்து மேல பாசமா????
நடிகன் சொன்னவுடன் பதில் தப்பா....
அடுத்து யோகக்காரன் செம பதில்...
எது நல்ல பதில் அத சொல்லுங்க...:D
அவன் காதல் உண்மை..
அவன் எங்கும் நடிக்கலை..
 

Manimegalai

Well-Known Member
அவன் காதல் உண்மை..
அவன் எங்கும் நடிக்கலை..
அவன் ரொம்ப காதலிக்கல....
அஸ்வின் அளவு...:D
ரஞ்சனி காதலிக்கல சூழ்நிலையால் திருமணம் செய்துட்டா என்று... குறை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top