E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா, குறை சொல்லும் பழக்கத்தை வர்ஷினி டியர் விட்டுட்டாளா?
ஹோ, இதுவே எங்க தல ஈஷ்வருக்கு பெரிய ரிலீப்-தான்,
மல்லி டியர்
இவளை, ஈஷ்வர் டியரால் தனியே விடவும் முடியாது,
கூட வரவும் இயலாத சூழ்நிலையில், அண்ணன்களை
பார்ட்னர்ஸ்சா சேர்த்துக்கொண்டது, நல்ல ஒரு வரவேற்கத்தகுந்த விஷயம்தான், மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
முரளி and பத்மநாபன், இவங்க உழைப்பை and
திறமையை,
இந்த உறவுகளுக்குள், பிரச்னை வந்துவிடக்கூடாதேங்கற
நல்ல எண்ணத்தில் சொன்னால், அட்வைஸ் பண்ணினால்,
அதைக் கேட்டுக்கொள்ளாமல், புரிந்துகொள்ளாமல்
இந்த வர்ஷினி டியர் பேசுகிறாளே பா
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பாவுக்காக, அப்பாவின் வார்த்தைக்காக, பிலிம்
டிஸ்ட்ரிபியூஷனில் அண்ணன்களை, பார்ட்னர்ஷிப்பாக
சேர்த்துக் கொள்ள ஈஷ்வரிடம் வர்ஷினி டியர்
ஆலோசனை கேட்பது,
அவனும் அவங்களை நீ க்ரிடிஸைஸ் பண்ணைக்
கூடாதுன்னு சொல்வது,
இந்தத்தொழிலின் நெளிவு சுளிவுகளை, சாதக
பாதகங்களை, வர்ஷினி டியருக்கு எடுத்து
சொல்லுவது, அட்வைஸ் பண்ணுவது, எல்லாமே
சூப்பர்ப்தான், மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ''நீங்க என்னைப் படிங்க, நான் சைக்காலஜி
படிக்கிறேன்''
''உனக்கு தான் என்னைப்பத்தி ரொம்ப தெரியுது''
''நான் உன்னை நினைச்சதை விட நீதான் என்னை அதிகம் நினைச்சிருக்க''
''நான் உன்னை நினைச்சாலும் உன்னை லவ் பண்ணலை''
சூப்பர்ப் வரிகள், மல்லி டியர்
ஹா, ஹா, விஷ்வேஷ்வரன் டியர், சங்கீத வர்ஷினி டியர்,
இவங்களோட ரொமான்ஸ், ஸ்டார்ட் ஆகிடுச்சா?
ஐ ஆம் சோ ஹேப்பி, மல்லி டியர்
ஹா, ஹா, இவளோட பேரு பியூட்டி
இவளோட பொண்ணு பேரு சிங்காரியா?
இதுவும் நல்லாத்தான் இருக்கு, மல்லி செல்லம்
''சிங்காரி சின்னச்சிட்டு''-ன்னு பாடலாமோ?
 

malar02

Well-Known Member
இல்லப்பா, இது கருணாநிதி;)
photo.jpg
ivru okvaa vararaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top