E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
here comes the 84 th episode,

EPISODE 84 part 1

EPISODE 84 part 2

thankyou for the wonderful support and encouragement friends..

:)

Hi Malli....

E 84....

A CLASSIC and A MASTERPIECE.....
EPISODE YOU HAVE GIVEN....

" நாம இப்படித்தான்" ----:D
நிருபித்து விட்டோமில்ல........:cool:

Thank you....
Wishes....
 
Last edited:

umamanoj64

Well-Known Member
ஐஸ் நல்ல அலசல்..

வர்ஷ். ..கணவன் பேச்சை தட்டும் தட்டாத மனைவி. .
ஹனிமூன் போகும் போது ஈஷ் சொல்லுவான்,குழந்தைகள் பிறந்த பின் தனிதுவமா இருக்கணும் என்று. .ஓன்று நிறைவேறிடுச்சு..இன்னொன்னு எங்கே :)

மூன்றாவது பாகம் முழுக்க வர்ஷ் மயம்....
ஈஷை தூக்கி அடிக்கும் டாமினேட்..பிடிவாதம். .அகங்காரம். .கர்வம்...
அப்படியே ஈஷிலிருந்து வர்ஷ் க்கு உல்டா ஆகிடுச்சு. ..
கெத்தான ஈஷ் பார்க்க ஆசை...
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா :(
 

banumathi jayaraman

Well-Known Member
ஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாள்.......... அதை அவனிடம் சொல்லி விடலாமே...........

ஏன் இந்த தயக்கம்..........
உண்மைதான், Joher டியர்
ஈஷ்வரிடம் மனம் விட்டு பேசினாலே, எல்லாப்
பிரச்சனையும் சரியாகிவிடும், Joher டியர்
பேசுவாளா?
 

Manimegalai

Well-Known Member
தல நீங்க பக்கத்துல இல்லைனா உங்க பொண்டாட்டி நல்லா பேசுறாங்க.... ஐஸ்வர்யா பார்த்து சிரிப்பு..நீங்க இருத்தா நடக்குறதே வேற....அஸ்வினுக்கு தெரிந்துஇருக்கு ஐஸ் ஈஸ் லவ்...அஸ்வின் தலகிட்ட பேசுவது சூப்பரா இருக்கு....அஸ்வின் பொறுப்பான அண்ணனா தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ரெடி...
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பரோ சூப்பர் ud, Malli dear
அட, அட, என்ன அழகாப் பேசி, அந்த சஞ்சய்யை
சமாளிக்கறாளே, நம்ம வர்ஷிக்குட்டி
ஹா, ஹா, ஐஸ்வர்யா அசந்துட்டியாம்மா?
இது, இது, இதைத்தான் நாங்க உன்னிடம்,
எதிர்பார்த்தோம்
ஹா, ஹா, வர்ஷ் பேபியிடத்தில், விஷ்வேஷ்வரன்
வீழ்ந்தது தப்பேயில்லை-ன்னு உனக்கு தோணிடுச்சா?
ஹா, ஹா, இவளுக்கு, விஷ்வாவே பரவாயில்ல=ன்னு
சஞ்சய்யை நினைக்க வைச்சுட்டாளே, நம்ம
வர்ஷிக்குட்டி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top