E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
கதை directionஏ மாறி போச்சு........... epiயும் குட்டி............. ஒரே ஹாஸ்பிடல் சண்டை............

இன்னும் 6 epi தானா............. அதுக்குள்ள எல்லாமே முடியுமா............

ஒரே டென்ஷன்...........
 

ThangaMalar

Well-Known Member
ஆஹா சஞ்சய் ஐஸ் ரெண்டு பேரையும் நல்ல மிரட்டி வழிக்கு கொண்டு வந்திட்டா வர்ஷ் ....சூப்பர் ...அஸ்வின் யாருன்னு சஞ்சய்க்கு தெரியல...
அடுத்த எபில தெரிஞ்சிடும்..
சஞ்சய் ஐஸ்வர்யா வ லவ் பண்றான்னும் தெரிஞ்சிடும்..

வர்ஷினி மனசு லேசாயிடும்...
தானே திருப்பதிக்கு வரேன் னு சொல்ல போறா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top