E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
முதல் முடிச்சு
செகண்ட் பார்ட் எண்டீங் படிச்சுகிட்டே இருக்கேன். .
என்னம்மா அழுத பொண்ணு!
இப்ப?
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :D

மல்லி ஹீரோயின் வந்தாச்சு :)
 
Joher

Well-Known Member
ஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாய் ..........

தன்னை சேர்ந்தவர்கள் எல்லாம் சந்தோசமாக இருப்பது போலவும் தன்னால் தன் வாழ்க்கையை வைத்து கொள்ள முடியவில்லை என்றும் நினைக்கிறாய் .............

நீ சொல்லும் இரண்டு காரணமும் உண்மை தான்........... மனதுக்கு கஷ்டமான விஷயம் தான்........ ஆனால் அவன் தான் கேட்கிறானே................. சொல்ல வேண்டியது தானே..............

சஞ்சய் ஹாஸ்பிடல் காய் விட்டு போகக்கூடாதுன்னு ரொம்ப effort எடுக்கிற........ appreciate it........ சஞ்சய் கிட்ட lawyer மாதிரி பேசுற உனக்கு ஈஸ்வர் கிட்ட பேசமுடியாதா..........

ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது............... உன்னோட personal problemஐ விட மற்ற எல்லாவற்றிக்கும் Esh கூட argue பண்ணுற.............. convince பண்ணுற........... அது பிசினெஸ் ஆகட்டும்........... அடுத்தவங்க life ஆகட்டும்.......... நல்ல குணம் தான்........... ஆனால் தனக்கு மிஞ்சி தான் தர்மமும் தானமும்........... அதை மறந்து விட்டாய்.............

உன்னோட மனசையும் மொத்தமாக திறந்து விடலாமே........... அவனோட lifeoda உன் lifeம் வீணாக போவது தெரியவில்லையா........... உன் அப்பா ஆன்மா சாந்தி அடையுமா?

உன் பத்து அண்ணன் அண்ணியை site அடிக்கிறான் என்று சொன்னாயே.......... காரணம் என்ன தெரியுமா? அவன் வாழ்க்கையை அவள் தான் சரி செய்தது கொண்டாள் ............ அந்த ஒரு காரணத்துக்காகவே அவன் அவளை காலத்துக்கும் வைத்து கொண்டாடுவான்.........

உனக்கு எல்லாம் தெரிகிறது........... அதே மாதிரி நீ கூட உன் வாழ்க்கையை நீயே சரி பண்ணி கொள்ளலாமே.............. why are you expecting Esh to solve it.............
இல்லைனா நீ ஒன்னு பண்ணி இருக்கலாம்........... Esh என்ன condition வைத்தாலும் அவனிடம் வராமல் போயிருக்கலாம்........... இவ்வளவு பேசவும் வேலையும் செய்ய தெரியும் உனக்கு உன் வாழ்க்கையை தனியாக வாழ தெரியாதா என்ன............ எதுக்கு அவன் வாழ்க்கையும் கூட இருந்தே அழிக்கிறாய்...........

வாழ்க்கையை சரி செய்யும் கலை உன் வீட்டு பசங்களுக்கு தெரியவில்லை............ உன் மாமியார் பசங்க சொல்லாமல் கல்யாணம் பண்ணி கொண்டார்கள் என்று எப்படி திட்டினாலும் வாழ்கையை சரி பண்ண எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள்........... ஒன்று வெற்றி......... மற்றொன்று தோல்வி.......... அவ்வளவு தான்........... உன் வாழ்க்கை உன் கையில்............

பத்து & நீ முரளி பக்கம் தயவு செய்து போய் விடாதீர்கள்.............. அவனாவது அவன் வாழ்க்கையை சந்தோசமாக வாழட்டும்............
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முதல் முடிச்சு
செகண்ட் பார்ட் எண்டீங் படிச்சுகிட்டே இருக்கேன். .
என்னம்மா அழுத பொண்ணு!
இப்ப?
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :D

மல்லி ஹீரோயின் வந்தாச்சு :)
strong heroine...malli heroine came
 
malar02

Well-Known Member
hi friend MM,
ஹா ஹா mm திரும்பவும்
800933747-4cd95d7aaf.jpg
கொடுத்துடீங்க

பாய்ந்துவர இருந்த தண்ணீரை அப்படியே மடக்கி திசை மாத்திட்டீங்க.....

மாஸ் ஹீரோ ட்ரண்டில் படைச்சு இருக்கீங்கன்னு நினச்சேன் இதுவரை சான்ஸே இல்ல இங்கேயும் மாஸ் ஹீரோயின் கொன்னுட்டீங்க .......அதுவும் உங்கள் லைன் படி செய்யும் செயலின் திண்மையே நேர்மை
ஏ கிளாஸ் வரி இப்ப நீங்கதான் மாஸ் ........

அஸ்வின் பணம் என்னடா பணம் பணம் குணம் தானாடா நிரந்தரம் அவனுக்கும் புரிந்தது வாழ்வின் நிதர்சனம்...

பிரமாண்டத்துக்கு முன்னாள் தூசு தும்பு எதுவுமே கண்ணுக்குமுன்னால் தெரியாது ஐஸ்ஸுக்கும் அப்படியே வர்ஷி பார்த்து....... இன்னும் சரியாக முழுதாக உணரவில்லை வர்ஷ் தான் அவனுக்கு மிக அதிகம் என்று இனி காண்பாள்.....
 
banumathi jayaraman

Well-Known Member
ஈஷ்வரை கஷ்டப்படுத்துவது போல் தோற்றம்,
ஏன் வந்தது?
எப்படி வந்தது?
தோற்றம் ஏன் வரவேண்டும்?
ஈஸ்வருக்கே, இவளைப் புரிந்து கொள்ள
முடியல-ன்னா, வேற யாரால் வர்ஷினியைப்
புரிந்து கொள்ள முடியும்?
திருப்பதி போகாவிட்டால் என்ன?
இவள் கொஞ்சம் நாக்கை அடக்கியிருக்கலாம்
விஷ்வாக்கு பிடிக்காத, டைவர்ஸ் பண்ணிடு நீ,
நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ,
அப்புறம் என்னை குற்றம் சொல்லாதே, என்ற விதத்தில்
இப்படி பேசுவதற்கு இவள் பேசாமலே இருந்திருக்கலாம்
ஈஷ்வரும் மனிதன் தானே
எப்பவுமே இவளைப் பார்த்து, இவள் மனசைப்
பார்த்துத்தான் பேசணுமோ?
வீட்டுக்கு யாராவது வந்திருக்கும் பொழுதுதான்
ரொமான்ஸ் பண்ணுவாங்களா?
ஏன் ஈஷ்வரின் மீது இவளுக்கு கொஞ்சமாவது
ஆசையிருந்தால், அவங்க போனப்பறம் எங்க
தல-யை கொஞ்ச அல்லோவ் பண்ண
வேண்டியதுதானே பா
 
ThangaMalar

Well-Known Member
முதல்
சஞ்சயை அடக்கிய வர்ஷூ வாழ்க வாழ்க..
ஐஸ் பணால்...
விழ வேண்டிய ஈஸ்,.... குடும்பத்தைக் கட்டி....போடா...
குடும்பத்தை அம்போ ன்னு விட்டுட்டு போக சொல்றீங்களா...
அவனெல்லாம் எப்பவோ தல குப்புற விழுந்துட்டான்...
இப்போ அவளுக்கும் சேர்த்து ஒரு குடும்பம் வேணும் ல..
அதுக்கு தான் கஷ்டப்பட்டு ஒன்னு சேர்க்கிறான்...
 
banumathi jayaraman

Well-Known Member
ஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாய் ..........

தன்னை சேர்ந்தவர்கள் எல்லாம் சந்தோசமாக இருப்பது போலவும் தன்னால் தன் வாழ்க்கையை வைத்து கொள்ள முடியவில்லை என்றும் நினைக்கிறாய் .............

நீ சொல்லும் இரண்டு காரணமும் உண்மை தான்........... மனதுக்கு கஷ்டமான விஷயம் தான்........ ஆனால் அவன் தான் கேட்கிறானே................. சொல்ல வேண்டியது தானே..............

சஞ்சய் ஹாஸ்பிடல் காய் விட்டு போகக்கூடாதுன்னு ரொம்ப effort எடுக்கிற........ appreciate it........ சஞ்சய் கிட்ட lawyer மாதிரி பேசுற உனக்கு ஈஸ்வர் கிட்ட பேசமுடியாதா..........

ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது............... உன்னோட personal problemஐ விட மற்ற எல்லாவற்றிக்கும் Esh கூட argue பண்ணுற.............. convince பண்ணுற........... அது பிசினெஸ் ஆகட்டும்........... அடுத்தவங்க life ஆகட்டும்.......... நல்ல குணம் தான்........... ஆனால் தனக்கு மிஞ்சி தான் தர்மமும் தானமும்........... அதை மறந்து விட்டாய்.............

உன்னோட மனசையும் மொத்தமாக திறந்து விடலாமே........... அவனோட lifeoda உன் lifeம் வீணாக போவது தெரியவில்லையா........... உன் அப்பா ஆன்மா சாந்தி அடையுமா?

உன் பத்து அண்ணன் அண்ணியை site அடிக்கிறான் என்று சொன்னாயே.......... காரணம் என்ன தெரியுமா? அவன் வாழ்க்கையை அவள் தான் சரி செய்தது கொண்டாள் ............ அந்த ஒரு காரணத்துக்காகவே அவன் அவளை காலத்துக்கும் வைத்து கொண்டாடுவான்.........

உனக்கு எல்லாம் தெரிகிறது........... அதே மாதிரி நீ கூட உன் வாழ்க்கையை நீயே சரி பண்ணி கொள்ளலாமே.............. why are you expecting Esh to solve it.............
இல்லைனா நீ ஒன்னு பண்ணி இருக்கலாம்........... Esh என்ன condition வைத்தாலும் அவனிடம் வராமல் போயிருக்கலாம்........... இவ்வளவு பேசவும் வேலையும் செய்ய தெரியும் உனக்கு உன் வாழ்க்கையை தனியாக வாழ தெரியாதா என்ன............ எதுக்கு அவன் வாழ்க்கையும் கூட இருந்தே அழிக்கிறாய்...........

வாழ்க்கையை சரி செய்யும் கலை உன் வீட்டு பசங்களுக்கு தெரியவில்லை............ உன் மாமியார் பசங்க சொல்லாமல் கல்யாணம் பண்ணி கொண்டார்கள் என்று எப்படி திட்டினாலும் வாழ்கையை சரி பண்ண எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள்........... ஒன்று வெற்றி......... மற்றொன்று தோல்வி.......... அவ்வளவு தான்........... உன் வாழ்க்கை உன் கையில்............

பத்து & நீ முரளி பக்கம் தயவு செய்து போய் விடாதீர்கள்.............. அவனாவது அவன் வாழ்க்கையை சந்தோசமாக வாழட்டும்............
Sleeping mode, will come tomorrow, Joher dear
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top