E60 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Frankly speaking even I don't know y I am thinking Abt this story line Soo much.may be because through ur words u made sudha a part of us.and fate nu solli oru ponnu Ella edathilayum lose pannratnu kashtama irruku
unga manasulla irukka illiya... aparam epidi ava loose panina?
adhuvae avalukku vetri dhanae :)
 

umaradha

Well-Known Member
nan ungala kadha ezhudha solli... aparam nan sudhava ashokoda saerkama... neenga sudhava ashokda serthu vituteengana.... en kadaiya yaradhu padipaangala :unsure::unsure:

konjam niraiyavae yosikka vaendiya vishyam :)
Sudhava Ashokoda serthu vittuteenganavaa? Ellorum adhu adha thavara vera onnum panna maataanga. You can be rest assured. :D:D
 

umaradha

Well-Known Member
unga manasulla irukka illiya... aparam epidi ava loose panina?
adhuvae avalukku vetri dhanae :)
Niceaa intha maadhiri solli engalukku laddu kodukka paarkareenga. Anyway neenga unga intentions solliyaachu Ashok and Brindhava serkaradhaa. Engalukku pidikkaradho illayo avargalaa onnaa paarkaradha sagichukkanum. O my God, andha thought kooda ennavo pannaradhu.
 

Jasha

Well-Known Member
சோப்ஸ் இப்ப யாருக்காக அழுகனு சொல்லுங்க..
பிருந்தாவா...சுதாவா...
அசோக்கா ...ஜீவா...
பிருந்தாவ சுயநல பேய்னு திட்ட நினைச்சா அங்கயும் ஒரு விளக்கம் வைக்கிறிங்க அவ விரும்பும் போதோ அவன் ஏற்கும் போதோ திருமண நிச்சயம் போதோ...வராத சுதா இப்ப வந்தானு சொல்லிடிங்க...
ஜான்சி தன் கடமையா தோழிக்கு சொல்லியும் பார்க்குறா... நாளை தன் நாத்தனாரா சுதாவுக்கு என்ன சொல்லுவா...

கட்டி வச்சி பிரிப்பிங்களா...
பிரிச்சு வச்சு கட்டி வைப்பிங்களா ...

ஜீவானு ஒரு ஜீவன் எங்கயோ வலியோட இருக்கது கூட இப்ப ஆறுதலா இருக்கு....
டேனி தீபன் மாதிரி இருக்கானோ...
பிருந்தா அடையாளம் தேடுறா...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ ஷோபா மேடம்
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்ப்பா
பதினாறாறாஆஆஆஆம் அப்டேட்ல
வந்த நோ நோ நீங்க இண்ட்ரோ
ஹின்ட்ஸ் மட்டும் கொடுத்த
அண்ணன் அழகு அண்ணன்
டேனியல் இப்போத்தான் இந்த
60th அப்டேட்ல என்ட்ரி ஆகிறார்

டேனி அண்ணன் இப்போ வந்து
வாட்டு யூஸ்?
அண்ணி ஜான்சிராணியின் மடியில்
சுதா சாய்ஞ்சு அழறதுக்குத்தான்
யூஸு ஆவுறாரு அண்ணன்

நான் வேற இந்த டேனியல்தான்
சுதாவின் அண்ணன்னு தெரியாமல்
சுதா and அஷோக் வந்த வண்டியை
மோதிய கொலைகாரனான்னு
உங்களிடம் கேட்டிருக்கேன்
வாட் எ பிட்டி, ஷோபா டியர்?

இப்போ வந்த டேனியல் அண்ணா
முன்னாடியே introduce ஆகியிருந்தா
தீபக்கின் தொல்லையிலிருந்து
தப்பிக்க அந்த வீணாப் போன கூனி
மீனாட்சிக் கிழவியின் வீட்டுக்கு
சுதா போயிருக்க மாட்டாள்
இந்த கூமுட்டை அஷோக்கையும்
பார்த்திருக்க மாட்டாள்
இவங்க இரண்டு பேருக்குமிடையே
லவ்வான லவ்வுஸும் வந்திருக்காது

இவள் மீது லவ்வில்லாத அஷோக்
கண்ணனை அந்த போந்தாக் கோழி
பிருந்தா ஒன்பது வருஷம் இல்லை
கூட இன்னும் பத்து வருஷம்
வேணுமுன்னாலும் லவ்வான
லவ்விஸ் செஞ்சுட்டு முக்கால்
கிழவியானப்புறம் அவனைக்
கல்யாணம் செஞ்சிருக்கலாம்
போட்டிக்கு சுதா வந்துட்டாளேன்னு
கவலையில்லாமல் பிருந்தா
இருந்திருக்கலாம், ஷோபா டியர்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹலோ ஷோபா மேடம்
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்ப்பா
பதினாறாறாஆஆஆஆம் அப்டேட்ல
வந்த நோ நோ நீங்க இண்ட்ரோ
ஹின்ட்ஸ் மட்டும் கொடுத்த
அண்ணன் அழகு அண்ணன்
டேனியல் இப்போத்தான் இந்த
60th அப்டேட்ல என்ட்ரி ஆகிறார்

டேனி அண்ணன் இப்போ வந்து
வாட்டு யூஸ்?
அண்ணி ஜான்சிராணியின் மடியில்
சுதா சாய்ஞ்சு அழறதுக்குத்தான்
யூஸு ஆவுறாரு அண்ணன்

நான் வேற இந்த டேனியல்தான்
சுதாவின் அண்ணன்னு தெரியாமல்
சுதா and அஷோக் வந்த வண்டியை
மோதிய கொலைகாரனான்னு
உங்களிடம் கேட்டிருக்கேன்
வாட் எ பிட்டி, ஷோபா டியர்?

இப்போ வந்த டேனியல் அண்ணா
முன்னாடியே introduce ஆகியிருந்தா
தீபக்கின் தொல்லையிலிருந்து
தப்பிக்க அந்த வீணாப் போன கூனி
மீனாட்சிக் கிழவியின் வீட்டுக்கு
சுதா போயிருக்க மாட்டாள்
இந்த கூமுட்டை அஷோக்கையும்
பார்த்திருக்க மாட்டாள்
இவங்க இரண்டு பேருக்குமிடையே
லவ்வான லவ்வுஸும் வந்திருக்காது

இவள் மீது லவ்வில்லாத அஷோக்
கண்ணனை அந்த போந்தாக் கோழி
பிருந்தா ஒன்பது வருஷம் இல்லை
கூட இன்னும் பத்து வருஷம்
வேணுமுன்னாலும் லவ்வான
லவ்விஸ் செஞ்சுட்டு முக்கால்
கிழவியானப்புறம் அவனைக்
கல்யாணம் செஞ்சிருக்கலாம்
போட்டிக்கு சுதா வந்துட்டாளேன்னு
கவலையில்லாமல் பிருந்தா
இருந்திருக்கலாம், ஷோபா டியர்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இவ்வளவும் நடந்திருந்தா நான் கதைனு என்னத்தை எழுதியிருப்பேன் பானுமா ? :)

actuala sudha ashok meet பண்ணாம போயிருந்தா accidentae aagi irukkadhu. avana brindha paarthae irukka maata. ava jeevava kalyanam panittu poiruppa :)

kadhaiyae kettudhu poenga :)
 

banumathi jayaraman

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இவ்வளவும் நடந்திருந்தா நான் கதைனு என்னத்தை எழுதியிருப்பேன் பானுமா ? :)

actuala sudha ashok meet பண்ணாம போயிருந்தா accidentae aagi irukkadhu. avana brindha paarthae irukka maata. ava jeevava kalyanam panittu poiruppa :)

kadhaiyae kettudhu poenga :)
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::LOL::LOL::LOL:
ஹா ஹா ஹா
இந்த பதில்தான் சொல்லுவீங்கன்னு
நான் எதிர்பார்த்தேன், ஷோபா டியர்
இந்த கமெண்ட்ஸ் எழுதும் பொழுது
நானும் இதைத்தான் நினைத்தேன்
அந்த மெண்டல் கூனிக் கிழவியின் வீட்டுக்கு சுதா போனதால்தான் இந்த
அழகிய கதையே வந்திருக்குப்பா
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சோப்ஸ் இப்ப யாருக்காக அழுகனு சொல்லுங்க..
பிருந்தாவா...சுதாவா...
அசோக்கா ...ஜீவா...
பிருந்தாவ சுயநல பேய்னு திட்ட நினைச்சா அங்கயும் ஒரு விளக்கம் வைக்கிறிங்க அவ விரும்பும் போதோ அவன் ஏற்கும் போதோ திருமண நிச்சயம் போதோ...வராத சுதா இப்ப வந்தானு சொல்லிடிங்க...
ஜான்சி தன் கடமையா தோழிக்கு சொல்லியும் பார்க்குறா... நாளை தன் நாத்தனாரா சுதாவுக்கு என்ன சொல்லுவா...

கட்டி வச்சி பிரிப்பிங்களா...
பிரிச்சு வச்சு கட்டி வைப்பிங்களா ...

ஜீவானு ஒரு ஜீவன் எங்கயோ வலியோட இருக்கது கூட இப்ப ஆறுதலா இருக்கு....
டேனி தீபன் மாதிரி இருக்கானோ...
பிருந்தா அடையாளம் தேடுறா...

கட்டி வச்சி பிரிப்பிங்களா...
பிரிச்சு வச்சு கட்டி வைப்பிங்களா ... :oops::oops::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
enga pona epila ellaam aalaiyae kanamnu paarthaen :) missed ur comment!
aana enna panan unga kaelvi villangama irukae...:rolleyes::rolleyes: padhil solla mudiyala!

ithana comments-la neenga dhan first danny deepaka resemble panranu sonadhu :)
mudhalla adha mattum dhan ezhudhi irundhaen... but post panaradhukku munna dhan sudha jansita azhuvaanu oru line include panivachaen.
so avanga realtionship propera theriyumaenu :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::LOL::LOL::LOL:
ஹா ஹா ஹா
இந்த பதில்தான் சொல்லுவீங்கன்னு
நான் எதிர்பார்த்தேன், ஷோபா டியர்
இந்த கமெண்ட்ஸ் எழுதும் பொழுது
நானும் இதைத்தான் நினைத்தேன்
அந்த மெண்டல் கூனிக் கிழவியின் வீட்டுக்கு சுதா போனதால்தான் இந்த
அழகிய கதையே வந்திருக்குப்பா
aama-la first epiyae apadi thanae start aagudhu :)

60வது எபில கதை முடியல. ஆனா நான் நினைகரது உங்களுக்கும்... நீங்க நினைக்கரது ஓரளவுக்கு எனக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சு :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top