E60 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
aama-la first epiyae apadi thanae start aagudhu :)

60வது எபில கதை முடியல. ஆனா நான் நினைகரது உங்களுக்கும்... நீங்க நினைக்கரது ஓரளவுக்கு எனக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சு :)
ஓரளவுக்குத்தானா, ஷோபா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கட்டி வச்சி பிரிப்பிங்களா...
பிரிச்சு வச்சு கட்டி வைப்பிங்களா ... :oops::oops::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
enga pona epila ellaam aalaiyae kanamnu paarthaen :) missed ur comment!
aana enna panan unga kaelvi villangama irukae...:rolleyes::rolleyes: padhil solla mudiyala!

ithana comments-la neenga dhan first danny deepaka resemble panranu sonadhu :)
mudhalla adha mattum dhan ezhudhi irundhaen... but post panaradhukku munna dhan sudha jansita azhuvaanu oru line include panivachaen.
so avanga realtionship propera theriyumaenu :)
என்ன?
டேனியல் தீபக்கையா resemble
பண்ணுறான், ஷோபா டியர்?
சுதாவின் ஜாடையில் அவளோட
அண்ணன் இருப்பான்னு இல்லே
நான் நினைச்சேன்?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்ன?
டேனியல் தீபக்கையா resemble
பண்ணுறான், ஷோபா டியர்?
சுதாவின் ஜாடையில் அவளோட
அண்ணன் இருப்பான்னு இல்லே
நான் நினைச்சேன்?
Orae family dhanae...deepak avan maama jadainu vachupomae :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அடுத்த லவ்லி அப்டேட் இன்று தருவீர்களாப்பா?
Waiting for the next lovely update, eagerly, ஷோபா டியர்
Innum mudikala banuma....chinnadhu dhan. So mudijudum. Idho indha epilayae serthu thara vendiyadhu... 3links vaendamaenu adutha ud-ya kudukaraen... so adhae 3girls dhan indhan epiyum :)
 

banumathi jayaraman

Well-Known Member
Sudhavaaaaaaa? ( enadhula emoji illa... irundha rolling eyes potu irupaen)
Illa da. Thodarndhu 3epiku sudha illa...adutha epiku adutha epila varalam...innum decide panala
என்னப்பா சுதாவாஆஆஆஆன்னு இழுக்கிறீங்க, ஷோபா டியர்?
என்னோட சுதாவைத் தவிர எல்லோருக்கும் நீங்க சப்போர்ட் பண்ணுறீங்க
இது நல்லாயில்லேப்பா
என்னோட சுதா செல்லம் ரொம்பவே பாவம்ப்பா
ஏதோ அப்பப்போ எதையாவது தின்னுட்டு கிரைண்டர் மாதிரி அரைச்சுட்டு இருப்பாள்
இது ஒரு குத்தமாப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top