Epdiyo hero vanthutar... Munnadi nan sonathu pola saithanyan mithu VA sola vaika try panrar... Mithra Ashwini tension la iruka... Inimel than yaar puriya vaika start Pana poranga nu theriyum mithu ah saithanyan ah nu... But athuku initiative ah Ashwini irupa... Hmm inimel innum interesting ah irukum... So eagerly waiting for next episode
Hi savee sis. ....நல்ல பதிவு,..... இப்போ தான் ஊர்ல இருந்து வர்றான்.....அதுக்குள்ள குழப்பம் பண்ண வந்துட்டா இந்த அஸ்வினி.....ஏற்கனவே இரண்டும் மனசுள உள்ளத பேசாதுங்க....இன்னமும் என்ன என்ன நடக்கபோகுதோ.....சவிக்காவுக்கே வெளிச்சம்.....சீக்கரமே அடுத்த பதிவு போடுங்க......