E11 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

geethac

Well-Known Member
nice ud............collector theriyama ashwini chaithuva meet pannitu mithuku shock koduthutu poita............chaithu reaction towards mithu????????????chaithuva remba tension pannura mithu............
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Nice update, Saithanyan is clear but only Mithra who knows more about Ashwini is feeling insecure. Hope after his presence with her she would be able to get a secured feeling, but it lays in the hands of Saithanyan. What would be Ashwini's reaction when she knows that they both are married, still she doesn't have seem to have changed her mindset. Eagerly waiting for your next update.:)

Thanks da Aruna...

Aswini avanga marriage therincha eppadi react pannuvanu poga poga therichugalam da... next update will be tomorrow...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா.. ஹா.. ஹா... முன்னோட்டத்தில் ஏகத்திற்கும் பயப்படுத்திவிட்டீர்கள் சவீதா.ஆனால் அருமையான பதிவு. சைத்தன்யன் மித்துவே சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது தெளிவாகத் தெரிகிறது ( மித்து சுயநலத்தைப்பற்றி சொல்லியதால்தான் சைத்தன்யன் இவ்வாறு எதிர்பார்க்கின்றானோ? ). மித்து எப்பொழுது புரிந்துகொள்வாள்? காத்திருக்கிறோம் சைத்து போல.

அவ்வளவு பயமாவா இருந்துச்சு... அடுத்த பதிவோட முன்னோட்டம் படிச்சுட்டு நீங்க இன்னும் டென்ஷன் ஆவீங்களோ... யார் முதல்ல வாயை திறக்கறாங்கன்னு பார்ப்போம்டா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top