E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Sundaramuma

Well-Known Member
பொன்னும்மா, நீங்க இக்கதையை புத்தக வடிவில் கொண்டு வரும்போது பாத்தியின் கவிதைகளுடன் அச்சிலேற்ற வேண்டும்
பாத்திமா அண்ட் மீரா கவிதைகள் ...
 

n.palaniappan

Well-Known Member
ஹாய் தோழமைகளே ,

உங்கள் ஆர்வம் என்னை விரைவாக போட வைக்குது...

நன்றி தோழமைகளே..

EPISODE 19

பழுதின்றி அழைக்கின்றோம்
பக்கத்துணை நின்றிடுவீர்
அனைவருமே வாரீரோ
ஒரு பெயரை மட்டுமல்ல
இங்கு படிக்கும்
அனைவருக்கும் அழைப்பு உண்டு
என் பெயரில்லையிங்கே என
குறைவேண்டாம்
பெயர் கூறவில்லையென்றால்
அன்பில்லையென்றில்லை
பெயர் கொண்டோர்
பெயரே கொண்டோர்
மற்றோரெல்லாம் மனம் கொண்டோர்
ஆதலினால் வாரீர்
மாண்புடனே முன்னின்று
நடத்துவீர் மணத்தினையே..


மீரா கார்த்திக்
நல்லயிடத்தில நிப்பாட்டிட்டிங்களே.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பாத்திமா அண்ட் மீரா கவிதைகள் ...
big-thumbs-up-smiley-emoticon.gif
 

ThangaMalar

Well-Known Member
ஹாய் தோழமைகளே ,

உங்கள் ஆர்வம் என்னை விரைவாக போட வைக்குது...

நன்றி தோழமைகளே..

EPISODE 19

பழுதின்றி அழைக்கின்றோம்
பக்கத்துணை நின்றிடுவீர்
அனைவருமே வாரீரோ
ஒரு பெயரை மட்டுமல்ல
இங்கு படிக்கும்
அனைவருக்கும் அழைப்பு உண்டு
என் பெயரில்லையிங்கே என
குறைவேண்டாம்
பெயர் கூறவில்லையென்றால்
அன்பில்லையென்றில்லை
பெயர் கொண்டோர்
பெயரே கொண்டோர்
மற்றோரெல்லாம் மனம் கொண்டோர்
ஆதலினால் வாரீர்
மாண்புடனே முன்னின்று
நடத்துவீர் மணத்தினையே..


மீரா கார்த்திக்
அழைப்பிதழ் வேற லெவல்...
சான்ஸே இல்ல..
தமிழில் எனக்கு வார்த்தை சிக்கல...
Marvellous.. Excellent.. Outstanding..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top