E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இனிமையான பதிவு பொன்னும்மா.
உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்:) வீட்டில் கல்யாணம் வைச்சுகிட்டு இட்லி, இடியாப்பம் அதற்கு வெஞ்சினம்னு செஞ்சுகிட்டு இருப்காங்களா :eek:
இந்த மலர் எங்க இன்னும் காணோம்:D
வாங்கிட்டு வந்து இருக்கலாம்..
நிலாக்கு சாப்பாடு கொடுக்கணும் ல ....சின்ன பிள்ளை ல
நன்றி மைத்தி
 
banumathi jayaraman

Well-Known Member
ippo than vanthen
Kanamma parthavudan kannula thanni varuthu
etirpakaveillai
ippadi oru surprising
naan anniku malar ungalai sonangalennu
eluthinen
athai enge pottu kalakuringa
நோ எமோஷன்ஸ், மீரா டியர்
திறமையைத் தேடி பாராட்டுகளும், பரிசுகளும்,
தேடி வரும், மீரா செல்லம்
இவ்வளவு சூப்பரா கவிதை, எழுதி எங்களையெல்லாம்
அசத்தும் உங்களுக்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள்,
மீரா டியர்
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே கிடைக்கலை,
மீரா செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து நலன்களுடன்,
வளமுடன்,
எல்லா செல்வங்களுடனும், அனைத்து நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, மீரா டியர்
 
S

semao

Guest

எதிர்பாராத இனிமைமா
நான் அன்னிக்கு கண்ணம்மாக்கிட்டசொன்னேன்
கண்டிப்பாக கவிதை உண்டுன்னு
அதை தாமதமாக போட்டேன்
ஆனா அதை இங்கே எதிர்பாக்கல

நன்றிம்மா
நன்றி
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நோ எமோஷன்ஸ், மீரா டியர்
திறமையைத் தேடி பாராட்டுகளும், பரிசுகளும்,
தேடி வரும், மீரா செல்லம்
இவ்வளவு சூப்பரா கவிதை, எழுதி எங்களையெல்லாம்
அசத்தும் உங்களுக்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள்,
மீரா டியர்
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே கிடைக்கலை,
மீரா செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து நலன்களுடன்,
வளமுடன்,
எல்லா செல்வங்களுடனும், அனைத்து நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, மீரா டியர்
நான் வழி மொழிகிறேன் இதை ..பானு டியர்.
 
banumathi jayaraman

Well-Known Member
பாத்திமாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை...
உண்மை, மிகவும் சரியாகச் சொன்னீர்கள்,
பொன்ஸ் டியர்
இவ்வளவு சூப்பரா கவிதை எழுதி எங்களையெல்லாம்
அசத்தும், பாத்திமா டியருக்கு, என் மனமார்ந்த
பாராட்டுக்கள், பாத்திமா செல்லம்
உங்களைப் பாராட்ட எனக்கு வார்த்தைகளே
கிடைக்கலை, பாத்திமா டியர்
நீடுழி வாழ்க, பாத்திமா செல்லம்
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து நலன்களுடன்,
வளமுடன், எல்லா செல்வங்களுடனும், அனைத்து
நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, பாத்திமா டியர்
 
S

semao

Guest
பொன்னும்மா, நீங்க இக்கதையை புத்தக வடிவில் கொண்டு வரும்போது பாத்தியின் கவிதைகளுடன் அச்சிலேற்ற வேண்டும்
ஆமாம் கண்ணம்மா
நானும் மறுமொழிகிறேன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top