ஹாய் தோழமைகளே ,
உங்கள் ஆர்வம் என்னை விரைவாக போட வைக்குது...
நன்றி தோழமைகளே..
EPISODE 19
பழுதின்றி அழைக்கின்றோம்
பக்கத்துணை நின்றிடுவீர்
அனைவருமே வாரீரோ
ஒரு பெயரை மட்டுமல்ல
இங்கு படிக்கும்
அனைவருக்கும் அழைப்பு உண்டு
என் பெயரில்லையிங்கே என
குறைவேண்டாம்
பெயர் கூறவில்லையென்றால்
அன்பில்லையென்றில்லை
பெயர் கொண்டோர்
பெயரே கொண்டோர்
மற்றோரெல்லாம் மனம் கொண்டோர்
ஆதலினால் வாரீர்
மாண்புடனே முன்னின்று
நடத்துவீர் மணத்தினையே..
மீரா கார்த்திக்
உங்கள் ஆர்வம் என்னை விரைவாக போட வைக்குது...
நன்றி தோழமைகளே..
EPISODE 19
பழுதின்றி அழைக்கின்றோம்
பக்கத்துணை நின்றிடுவீர்
அனைவருமே வாரீரோ
ஒரு பெயரை மட்டுமல்ல
இங்கு படிக்கும்
அனைவருக்கும் அழைப்பு உண்டு
என் பெயரில்லையிங்கே என
குறைவேண்டாம்
பெயர் கூறவில்லையென்றால்
அன்பில்லையென்றில்லை
பெயர் கொண்டோர்
பெயரே கொண்டோர்
மற்றோரெல்லாம் மனம் கொண்டோர்
ஆதலினால் வாரீர்
மாண்புடனே முன்னின்று
நடத்துவீர் மணத்தினையே..
மீரா கார்த்திக்