Banu Kkaa ( Banumathi Jayaraman ) - RIP

Advertisement

Lav. S

Well-Known Member
மனசே சமாதானம் ஆகல.
எல்லோருடைய பிறந்த நாளுக்கும் மறக்காமல் வாழ்த்துக்கள் சொல்லிடுவாங்க..

First comment நான் தான் டியர் ங்கிறதை ரொம்பவே miss செய்ய போறோம்..

அவங்க சொல்ற டியர் அவ்வளவு அழகாக இருக்கும்..
ரொம்ப அழுகையாக வருது...will miss u terribly banu ma.....
May ur soul rest in peace...
 

achuma

Well-Known Member
Banu mam
Ungaluku romba miss panren
Manasuku pidichavanga neenga
Unga urimayana comments inga ellarume miss panrom
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
காலையில் இருந்து மனசு ஒரு நிலையிலேயே இல்லை... நேற்று தான் உங்க முதல் கமண்ட் காணோமே பானுக்கான்னு மெசேஜ் போட்டுட்டு போனேன்... சிறு குழந்தையாய் முதல் கமண்ட் பண்ணி, புதிய, பழைய ரைட்டர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாருடைய எழுத்துகளையும் கொண்டாடும் அன்பான மனுஷி... அன்பான அக்கா, அன்பான அம்மா... அவரும் நம் குடும்பத்தில் ஒருவரே தான்... கண்கள் அவர் நினைவில் கலங்குவதை நிறுத்தவில்லை... எல்லாரும் டியர் தான் அவருக்கு... இன்னும் இது போல எத்தனை இழப்புகளை ஆண்டவன் கொடுக்கப் போகிறானோ... அந்தப் புனிதமான ஆன்மா சாந்தியடையவும், அவருடைய இழப்பில் கலங்கி வாடும் குடும்பத்தாருக்கும் கடவுளின் அருள் கிடைக்கட்டும்...
 

Chandhini

Well-Known Member
Our beloved Banu kkaa is no more with us. இதை ஜீரணிக்கவே முடியவில்லை, எழுத்தாளர்களை அவ்வளவு உயிர்ப்போடு வைத்திருப்பார். அவரின் குடும்பத்துக்கு சற்றும் குறையாத இழப்பு நமக்கு. அவரும் நம் குடும்பம் தான் என்பதை விட, நம்மை எல்லாம் ஒரு குடும்பமாய் உணர வைப்பார். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு துணை நிற்பாராக.

இனி ஒரு போஸ்ட் இது போல நாம் யாரும் போடக் கூடாது என்பதே நம் தற்போதைய வேண்டுதல். பத்திரமாய் இருக்க கடவுள் தான் துணை நிற்க வேண்டும்.
அச்சோ அக்கா.. இது எதிர்பாரா செய்தி. ஏன். நிஜமா அவங்க நாமல்லாம் ஒன்னுங்குற feel கொடுத்துட்டே இருப்பாங்க.. இன்னும் எவ்ளோ பேர நாம இழக்கப் போறோம்.. ரொம்ப கஷ்டமாக இருக்கு. அவங்க எப்படி இருப்பாங்க. Please. அவங்க போட்டோ போட முடியுமா..
 

Kanidinesh

Well-Known Member
OMG.. unbelievable.. she would be the first person to like every post and comment on it .. may her soul rest in peace...
 

Chitrasaraswathi

Well-Known Member
இனிய தோழமையின் ஆன்மா எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் பாதம் அடையட்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top