Malli madam. நிறைய கதைகள் படிப்போம் இந்த சைட்லயும் அடுத்த சைட்லயும். ஆனால் நீங்க வந்தவுடனே அதுவும் கதை முடியப் போகுதுனு சொன்ன உடனே மைண்ட் ஒரு festival mode க்கு போன மாதிரி இருக்கு. I started reading then. பல சமயம் மனசு என்ன சொல்லுது என்ன கேக்குதுனு புரியாது. உங்க கதையில வர்ற மக்கள் அதை பிரதிபலிக்குற மாதிரி இருக்குறதால அந்த நெருங்கின உணர்வு கொடுக்குதானு தெரியல. But loved ur novels a lot.