பானு மா இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியல..
கடவுளே... எல்லா கதைகளுக்கும் முதல் comment இவங்க தான்..
நான் கூட எப்படி பானு மா first comment போடுறீங்க னு கேட்டு இருக்கேன்..
எல்லாரையும் dearனு சொல்லி கூப்பிடுறதே அவ்வளவு அழகாக இருக்கும்..
இனி இப்படி யார் கூப்பிடுவாங்க??
அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..