Banu Kkaa ( Banumathi Jayaraman ) - RIP

Advertisement

mallika

Administrator
Our beloved Banu kkaa is no more with us. இதை ஜீரணிக்கவே முடியவில்லை, எழுத்தாளர்களை அவ்வளவு உயிர்ப்போடு வைத்திருப்பார். அவரின் குடும்பத்துக்கு சற்றும் குறையாத இழப்பு நமக்கு. அவரும் நம் குடும்பம் தான் என்பதை விட, நம்மை எல்லாம் ஒரு குடும்பமாய் உணர வைப்பார். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு துணை நிற்பாராக.

இனி ஒரு போஸ்ட் இது போல நாம் யாரும் போடக் கூடாது என்பதே நம் தற்போதைய வேண்டுதல். பத்திரமாய் இருக்க கடவுள் தான் துணை நிற்க வேண்டும்.
 

radhaviswa

New Member
பானுக்காவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Dear என்ற சொல் இல்லாத post தந்தது இல்லை.....
எல்லோரையும் ஊக்குவிக்கும் வகையில் அவர் பதிவிடும் ஒவ்வொரு post ம் நம் அனைவராலும் ரசிக்கப் படும்....
அவர் நம்மோடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....

பானுமதி அக்கா வை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்....

May Her Soul Rest In Peace....
 
Last edited:

Chanmaa

Well-Known Member
அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகறேன் புது எழுத்தாளர்களை மிகவும் ஊக்கபடுத்துவார் அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது
 

Chanmaa

Well-Known Member
அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகறேன் புது எழுத்தாளர்களை மிகவும் ஊக்கபடுத்துவார் அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
எழுத்தாளர்களின் தூண் பானுமா... பாரபட்சம் இன்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் அவர் இன்றில்லை என்பதை நம்ப மறுக்கிறது பாரமேறியிருக்கும் மனம். ஆழ்ந்த இரங்கல்கள் :( :( :( Will miss your energetic presence banu ma...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top