Anbum Arivum Udaithaayin 10

Advertisement

mallika

Administrator
from the author

கூகிள் கிட்ட போகாம ஒரு கதையை எழுதணும்தான், இந்த கதை ஆரம்பிச்சேன். ஆனா நம்ம நேரம் பாருங்க கோவிட் 19 தாக்கத்தால லாஸ் ஏஞ்சல்ஸ்-ல கள நிலவரம், கட்டுமானத்துறை பத்தி ஆராய்ச்சி பண்ண வேண்டியதா போச்சு. எல். ஏ. டைம்ஸ், nytimes ல தகவல் பிடிச்சிட்டேன்.

நம்ம கதை... அதன் பதிவுகள்.. அதோட தரத்தை உங்க முடிவுக்கு விட்டுடறேன். ஆனா அதோட நம்பகத்தன்மைக்கு என்னால உத்தரவாதம் தர முடியும்.

படிச்சு பிடிச்சா லைக்ஸ் & கமென்ட்ஸ் ப்ளீஸ்.

Is Construction an ‘Essential Business’? in California?

Anbum Arivum Udaithaayin 10 1


Anbum Arivum Udaithaayin 10 2


:):):)
 

Joher

Well-Known Member
:love::love::love:

Mrs அன்பரசன் வந்துட்டாங்க :p:p:p என்ன கோபம்...... இனி தான் இருக்கு அன்புக்கு....
வீட்டுக்காரன் வந்த பிறகும் spinster மாதிரி வீட்டை வச்சுக்க முடியுமா என்ன :p:p:p
அலங்கோலம் தான்...... கேட்டால் மீயூசியமா னு கேப்பாங்க........

கொரோனா தவிர்ப்பு முன்னெச்சரிக்கையா :eek::p
யோவ் author....... ஏடாகூடமான நேரத்தில் கோர்த்துவிட்டுக்கிட்டு நக்கலா??? அட பாவமே உடனே பிரிச்சாச்சா???
வெளியில் போன ஓணானை வீட்டுக்குள்ள விட்டுட்டாளோ???

எஸ்தர் இங்கேயா??? சுதா எதோ game ஆடுறான் போல அன்பு கூட சேர்ந்து.......

ஆசையா தேடிவந்தான்........ இவ தான் இப்படி பண்ணுறான்னா தொடரும் வேறவா :eek::eek::eek:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அன்பு போன்ல யார்கூட பேசினாலும் உனக்கேன் எரிச்சல் வருது??? அதான் அவனை நீ ரூம் மேட்டா மட்டும்தானே பார்க்குற..

நீ படுத்திருந்த மெத்தையை தவிர்த்தது கண்டிப்பா உன்னை பிடிக்காம இல்ல.. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாதான் இருக்கும்.. :p:p
கிச்சன்ல இருக்கிற பொருளை எல்லாம் மாத்தி வச்சா நமக்கும் கோவம்தான் வரும்..

அன்பு கடைசில கேட்டான் பாரு ஒரு கேள்வி.. சூப்பர்.. அந்த கேள்விக்கு அறிவோட பதில் என்ன??? :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top