18 இதய கூட்டில் அவள்

#4
அச்சோ
நான் நினைத்த மாதிரியே யாஷிகாவுக்கு பின்னாடி எவனோ இருக்கிறான்
அது யாரு?
ரம்யா டியருக்கே வெளிச்சம்
வெற்றி இல்லை ஆதிரைக்கு சொந்தக்காரனா?
ரெஸார்ட்டில் என்ன விவரங்கள் கிடைத்தது?
இரண்டு பேர் வீட்டுக்கும் காவல் போடணும்ன்னா பிரச்சனை கொஞ்சம் பெரியதுதான்னு தோணுது
விவசாயிக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை
அப்படியே இருந்தாலும் இந்த மாதிரி இன்னொரு விவசாயி பண்ண மாட்டார்
ஒருவேளை மில் தொடர்பாக வெற்றிக்கு எதிரி இருக்கானோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#7
Nice update..

ஒன்னுமே இல்லாத வீடியோ வச்சுதான் யாஷிகா இந்த ஆட்டம் ஆடுறாளா... இவளுக்கு எல்லாம் வேற ஆம்பளைங்களே கிடைக்கலயா.. அடுத்தவ புருஷன்தான் வேணுமா.. ஆதிரை சொல்றது போல பட்டாதான் புத்தி வரும்...

யாஷிகாவுக்கு பின்னாடி இருக்கிற அந்த வில்லன் யாருப்பா??? ஒருவேளை அவங்க பிசினஸ் எதிரியா இருக்குமோ??? இல்ல அந்த மனோஜ் ஆதிரையை பழி வாங்க ஏதாவது பண்ணி இருப்பானோ???
 
Last edited:

Advertisement

Sponsored