18 இதய கூட்டில் அவள்

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

So விஷயம் பெருசா தான் இருக்கு.....
சக்திக்கு யாஷிகா தெரியுமா??? பின்ணணியில் மனோஜ்??? இல்லை பிசினஸ் காரங்க????

சேற்றை வாரி இறைத்தால் ஒதுங்கி போகும் ஆட்கள் னு நினைச்சாங்க போல......
துடைத்துவிட்டு திருப்பி கொடுக்கும் கூட்டம்னு காட்ட போறாங்க 3 பேரும்......

பழிவாங்கணும்னா இந்த மாதிரி approach தான் நல்லா கைகொடுக்குது..... சந்தர்ப்பம் சாட்சிகள் இருந்தாலும் சில நேரம் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் னு ஆகிடுது.....

Security எல்லாம் கொடுப்பதை பார்த்தால் கூட்டம் powerful னு தோணுது..... பார்க்கலாம்.....
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
யார் அந்த ஆள்... ஒரு வேளை ஆதி அன்னைக்கி தம்பி நிச்சயதாரத்த விழாவில் பேசினதோட எதிர்வினையா இது...
 

chitra ganesan

Well-Known Member
பிரச்சனை பெரியதாக இருக்கும் போலவே...
எப்படி வெளியே வருவாங்கனு திக் திக்கணு இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top