மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19

Advertisement

Megala kailasam

Active Member
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு பிரியா அக்கா அருமையான பதிவு வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் உங்களுடைய பாணியில்(y)(y)(y)(y):love::love::love::love:
 

eanandhi

Well-Known Member
View attachment 4594View attachment 4595





Mazhaichaaralaai Ennullae Nee 19 1


Mazhaichaaralaai Ennullae Nee 19 2


Mazhaichaaralaai Ennullae Nee 19 3




ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்..பெரிய பதிவோடு வந்திருக்கிறேன்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. இன்றோடு இந்த கதையை நிறைவு செய்கிறேன்...இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதைக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா... சைலண்ட் ரீடர்ஸ்க்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...

என்னுடைய அடுத்த கதையின் தலைப்பு



இணை தேடும் இதயங்கள் “ சீக்கிரமே இந்த கதையோடு உங்களையெல்லாம் பார்க்க வந்துருவேன் பிரண்ட்ஸ்... நன்றி
sema super finish sis supera iruthuchu story
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear Mahesh ...
very nice story....as usual .
nice flow... happy situations..a little innocent heroine....Sree surya ரொம்பவும் ரசித்து படித்து முடித்தோம் ...பெரியவர்கள் கொடுக்க வேண்டிய மரியாதை ..உறவுகள் அருமை ...அழகாக கொண்டு சென்றீர்கள்....
சின்ன வில்லன் பார்ட்..
குடும்ப function முக்கியத்துவம் ...கூட்டுகுடும்ப அமைப்பு... அழகாக இருந்தது....
பிரியா ...ஶ்ரீ...பாசம் மிகவும் பிடித்தது....
juniors part ம் அழகு....
எப்போதும் எல்லோரையும் சந்தோஷபடுத்தி எழுதும் உங்கள் வரிகள்.....தொடர்ந்து வர வேண்டும்...
மனமார்ந்த பாராட்டுக்கள்.....Keep it up...
மிக்க நன்றி... மகிழ்ச்சி...
வாழ்க வளமுடன்..


 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகி டியர். நான் ரொம்ப ரசித்து படிச்சேன். ஸ்ரீ சுபா ஹரிஷ் strict officer சூர்யா எல்லோரையும் மறக்க முடியாது. சுபத்ரா நல்ல பெண்மணி. உங்க அடுத்த கதைக்கு ஆவலோடு காத்திருக்கேன். சீக்கிரம் வாங்க:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top