மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19

Advertisement

Chittijayaram

Well-Known Member
Maheswari dear rumba nalla mudichimga arumaiyana kadai kuduthimga, Sri and Surya lovely couple, rendu perum purimjikitu avamga kadalai veli paduthitu Oru azhagana vazhkai, ezhuthu nadai nalla erundathu, rumba nalla konduponimga dear, nalla kadai kuduthadu ku thanks dear sikirama next story Oda vamga dear.
 

mila

Writers Team
Tamil Novel Writer
Lovely story sisy. 2 ஜோடியும் super. Sri அறியாம செய்த செயலால் கிஷோர் மாதிரி ஒருத்தன் அவ வாழ்க்கையில் நுழைந்தது என்னென்ன நடக்க இருந்தது. அவ நல்ல நேரம் சூர்யா அவ வாழ்க்கையில் வந்து love and love only.....:love:
இனை தேடும் இதயங்கள் எதிர் பார்த்து காத்திருக்கிறேன் :geek:
 

Punitha M

Well-Known Member
லவ்லி ஸ்டோரி மகி சிஸ்:love::love::love:

முதல் முதலா திருமணம் முடிஞ்சு வாழ்க்கையை துவங்கின போது சூர்யா ஸ்ரீக்கு இருந்த புரிதல் இல்லாத தன்மைக்கும், இப்போ ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு அன்போட வேலையை பகிர்ந்து செய்ற இந்த காதலுக்கும் இடையிலதான் எத்தனை அழகான சம்பவங்கள்:love::love:

கோவக்காரனா தெரிஞ்ச சூர்யாவும் விளையாட்டுபிள்ளையா இருந்த ஸ்ரீயுமா இதுன்னு நினைக்க வைக்கறாங்க:love::love:
அவங்க இல்லறம் இனிக்கட்டும்:love:(y):love:(y):love:

உங்களோட அடுத்த கதை
'இணை தேடும் இதயங்கள்'
என்கிற அருமையான கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்:love:
 

Nachu

Well-Known Member
Very nice epis and lovely story.
Indha last epi la thaan title name ylla vandhu irukku;)

Oru idathil subha kaiyil aaru maadha kuzhandhai nu irukku.
5 varusham kazhichu nu thaane priya marriage......appadina aishu age vida 6 months chinna ponna thaane irukkanum??!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top