மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆஹா ஆரம்பத்துலையே அதகலமா இருக்கே... அப்படி என்ன நடந்திருக்கும் சூர்யா, ஸ்ரீ லைப்ல... சூர்யா ஸ்ரீகிட்ட இனி எப்படி நடக்க போறானோ.. அருமையான ஆரம்பம்
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிபா... அடுத்து சூர்யா ஸ்ரீ சந்திப்புதான் டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice dear ralley superb story nalla oru sandagoliyaerppano Surya Nama nalla enjoy panlampa next ud ku I'm waiting
ஹா...ஹா...ஹா.. நமக்கு யார் சண்டை போட்டா என்ன டியர்... கதை நல்லாயிருக்கனும் அதானே வேணும்...நாம அவங்க சண்டையை கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்.... நமக்கும் பொழுது போகனும்ல மகிழ்ச்சி டியர்:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கலாட்டாவோட ஆரம்பம்
தாத்தா தாலி கட்ட வைச்ச மாதிரி
வாழ வைக்க முடியுமா
நியாயமான கேள்வி...
அவனாதான் மனசு மாறனும்..
வேற யாரையும் விரும்புறானோ?????
இவுளோ கோபப்படுறானே?!!!
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி... உங்க கமெண்ட்ஸ் மறுபடியும் பார்த்ததுல... இனி வரப்போற பதிவுல சொல்லுறேன் சிஸ் இவனை பத்தி...:love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Valthukal mam. Nice starting. Waiting for next ud
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... மேம் எல்லாம் வேண்டாமே மகி இல்லைனா ப்ரியான்னு கூப்பிடுங்க சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top