மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 1

Advertisement

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா ஆரம்பமே அட்டகாசமா இருக்கு கல்யாணம் ஆயிரங்காலத்து பயிறுனு சொல்லு வாங்க ஶ்ரீ கழுத்தில் கட்டன மஞ்சள் கயிறு இன்னும் காயில அதுக்குள்ள அவங்கள பிரிக்க என்னமா ப்ளன் போடறாங்க. அருமையான பதிவு பிரியா அக்கா
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer

ஹாய் சிஸ் மறுபடியும் உங்களை பார்ப்பதில் எனக்கு ரொம்பவே சந்தோசம் சிஸ்...திருமணம் பண்ணினா நினைச்சவுடன பிரிய முடியுமா சம்பந்தபட்டவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியவேண்டாம்... நன்றி சிஸ்
 
Yogesh

Well-Known Member
Spr mahi sis nice epi
Kalyanam aagi ithanai varudangal aagiyum marumagalai pichaikari nu soldranga i didn't expect this from appatha :cry:
Sry mahi sis for late reading:(
Konjm work irunthuchu athan stories pending la vilunthuruchu ini continue panniruvan;)
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Spr mahi sis nice epi
Kalyanam aagi ithanai varudangal aagiyum marumagalai pichaikari nu soldranga i didn't expect this from appatha :cry:
Sry mahi sis for late reading:(
Konjm work irunthuchu athan stories pending la vilunthuruchu ini continue panniruvan;)
ஹாய்டா சில பேர் அப்படித்தான் பணம் முக்கியமா தெரியிற அளவுக்கு அவங்க குணம் தெரியாம போயிரும்.. பரவாயில்ல சிஸ் மெதுவா படிச்சிட்டு வாங்க நான்:love::love::love::love::love::love::love: வெயிட் பண்றேன் மகிழ்ச்சி சிஸ் உங்க கமெண்ட்ஸ் மறுபடியும் பார்த்ததில்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top