மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
surabhi-new-tamil-actress-photos-images-38993.jpgdownload (62).jpg



Mazhaichaaralaai Ennullae Nee 1
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த கதையோட வந்துட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ் :love::love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய புதிய
"மழைச்சாரலாய்
என்னுள்ளே நீ"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
ஆரம்பமே கட்டாய கல்யாணத்தில் தொடங்கி இருக்கு.யாருடைய தப்பு இதில் இருக்கு?கட்டாயமாய் கஷ்டத்தில் தொடங்கியது இஷ்டத்தில் முடியுமா?அதற்கு நெறைய சதி வலைகளை முறியடிக்க வேண்டும் போல...இருவரும் சேர்ந்து வெற்றி கொடி கட்ட கல்யாண நாள் வாழ்த்துக்கள்(எப்படி நடந்து இருந்தாலும் கல்யாணம் தானே.;)
Nice start மா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செம அசத்தலாக
செம அதகளமாக ஆரம்பித்து
இருக்கீங்க, மகேஷ் டியர்

ஹீரோ சூர்யபிரகாஷுக்கு
பிடிக்காத திருமணம்
அப்படி சூர்யாவுடன் இவளுடைய
கல்யாணம் நடந்தே தீர வேண்டிய
அளவுக்கு ஹீரோயின் ஸ்ரீநிதி
என்ன தப்பு செய்தாள்?

தாத்தா தேவேந்திரன் ஏன்
பொய் மேல பொய்யாக
சொல்லி இந்தக் கல்யாணத்தை நடத்தணும்?

திருமணத்துக்குன்னு அப்பா
தாத்தாவுடன் போன சூர்யா
கல்யாண வீட்டில் என்ன
செய்தான்?

எந்த நியாயம் நிலைக்க வேண்டி
யாருக்குமே பிடிக்காத ஸ்ரீநிதி
சூர்யா இவர்களின் திருமணத்தை
தேவேந்திரன் செய்ய வேண்டும்?
என்ன காரணம், மகேஷ் டியர்?
 
Last edited:

eanandhi

Well-Known Member

mila

Writers Team
Tamil Novel Writer
உண்மை தான் வாழ போறது அவங்க ரெண்டு பெரும். (y)(y)அவங்க என்ன சொல்லுறாங்கனு சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தோடு வாங்க.:love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top