ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிபா... அடுத்து சூர்யா ஸ்ரீ சந்திப்புதான் டியர்ஆஹா ஆரம்பத்துலையே அதகலமா இருக்கே... அப்படி என்ன நடந்திருக்கும் சூர்யா, ஸ்ரீ லைப்ல... சூர்யா ஸ்ரீகிட்ட இனி எப்படி நடக்க போறானோ.. அருமையான ஆரம்பம்

ஹா...ஹா...ஹா.. நமக்கு யார் சண்டை போட்டா என்ன டியர்... கதை நல்லாயிருக்கனும் அதானே வேணும்...நாம அவங்க சண்டையை கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்.... நமக்கும் பொழுது போகனும்ல மகிழ்ச்சி டியர்Very nice dear ralley superb story nalla oru sandagoliyaerppano Surya Nama nalla enjoy panlampa next ud ku I'm waiting
நன்றி டியர்Nice start
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி... உங்க கமெண்ட்ஸ் மறுபடியும் பார்த்ததுல... இனி வரப்போற பதிவுல சொல்லுறேன் சிஸ் இவனை பத்தி...கலாட்டாவோட ஆரம்பம்
தாத்தா தாலி கட்ட வைச்ச மாதிரி
வாழ வைக்க முடியுமா
நியாயமான கேள்வி...
அவனாதான் மனசு மாறனும்..
வேற யாரையும் விரும்புறானோ?????
இவுளோ கோபப்படுறானே?!!!
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... மேம் எல்லாம் வேண்டாமே மகி இல்லைனா ப்ரியான்னு கூப்பிடுங்க சிஸ்Valthukal mam. Nice starting. Waiting for next ud