jeyalakshmigomathi
Well-Known Member
அழகு
தமன் விட்டுட்டீங்களேகீர்த்தி விஷ்ணு பிரவா மலர் எல்லாமே சூப்பர் characters. Well written
Hiபிரவாகன் எனக்கு பிடிச்ச ஒரே கேரக்டர் இவன் தான்
அர்னவ் மலர் மாதிரி
பிரணவ் அப்பா செல்லம் அப்பா சொல்றது எல்லாம் சரி பியூச்சர்ல அப்பாவோட கொள்கைகளை அப்படியே பாலோவ் பண்ணுவான் (இவனை ஹீரோவா வச்சு ஒரு கதை எழுதுங்க ஹீரோயினுக்கு விஷ்ணுவோட பொண்ணு இருக்கா )
கீர்த்தி கிட்ட ஒரு பொறுப்பை கொடுத்தாச்சு மிருணாவுடையதை அவ பொண்ணுக்கு கொடுக்க போறாராம் லயா மாமா செல்லமா அப்போ நல்ல பொண்ணா தான் இருப்பா
தமன் தங்க பிஸ்கட் சாப்பிட்டு சாக அடுத்த பிறவி வரை ஏண்டா வெயிட் பண்ணனும் இப்பவே பிரவா தர சம்பளத்தில் தங்க பிஸ்கட் வாங்கி சாப்பிடு
பரத் உன் லவ்வை சரியான ஆள் பார்த்து தான் சொல்லி இருக்க நவ்யா அப்பனுக்கு அடுத்த செக் காரணம் இல்லாமல் மச்சான் இடுப்பு வளையாது
மிருணாவுக்கு ஒரு ஆஸ்கார் அவார்டு பார்சல் அவ எடுக்கிற மொக்கை படத்துக்கு அவார்ட் பங்ஷன் லயா கூட நம்ப மாட்டாள் மலருக்கு பிரவா பொண்டாட்டி என்கிற அவார்ட் போதும்
மலர் பிரவா லவ் ஸ்டோரி சில பல கலாட்டாவோடு தொடரட்டும்
HiThank you so much friends.
Epilogue -1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
பà¯à®°à®©à¯à®ªà¯ பிரவாà®à®®à¯ - epilogue 2
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
Please read and share your thoughts.