பேரன்பு பிரவாகம் -33

Advertisement

உதயா

Well-Known Member
பிரவாவுக்கு பொங்கல் வைக்க.... :p:pView attachment 12192
கதைல வரவங்க மட்டும் இல்லாமல் கதை படிக்கிறவங்களையும் சேர்த்து அடுப்பு மேலே உட்கார வச்சிருக்கான் அவனுக்கு நீங்கள் பொங்கல் வைக்க போறிங்களா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

உதயா

Well-Known Member
பக்கத்து desk ல நீங்க பரிச்சை எழுவீங்கள்ள மச்சி காப்பி பண்ணிப்பாங்க
காப்பி அடிக்கிற அளவுக்கு அவங்க புத்திசாலியா இருந்தால் எப்பவோ பாஸ் பண்ணிருப்பாங்களே :cool::cool::cool::cool:
 

Ram priya

Well-Known Member
பக்கத்து desk ல நீங்க பரிச்சை எழுவீங்கள்ள மச்சி காப்பி பண்ணிப்பாங்க
Fail ஆனாலும் பரவாயில்லை ஹீரோ ஹார்மியை காப்பி பண்றதா இல்லை...!!!
 

SINDHU NARAYANAN

Well-Known Member
ஆயுத எழுத்துக்கும் அடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி தான் ஒன்னாப்பு பாஸ் பண்ண போறிங்களோ என்று தெரியல மச்சி :cry::cry::cry::cry::cry::cry::cry:
ஹீரோயின் ஆர்மிக்கு ஆயுத எழுத்து எல்லாம் தெரியாது.. ஆயுதம் தான் தெரியும்... :cool::cool::cool::cool::cool::cool::cool:
FB_IMG_1641191676808.jpg
 

Ram priya

Well-Known Member
அப்படி எல்லாம் இல்லை ஜி..... அவனுக்கு ஒரு moral support பாவம் யாருமே support பண்ணலைல....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

On a serious note- அவன் பணத்தை வைச்சு எல்லாம் நடக்திக்கலாம்னு நினைக்கறது சொல்லறது தப்பு....

அதுக்காக அவனோட அன்பை பணத்திமிர்னு சொல்லறதுல உடன்பாடு இல்லை....நாமும் நம்ம குடும்பம்னு வந்தா சுயநலமாத்தான் இருப்போம்.....
அவனுடையது அன்பு இல்லை... domination...!!! அன்பு செய்தால் ஏத்துக்கலாம்..டாமினேட் பண்றத எப்படி ஏத்துக்க முடியும்... அடுத்தவரின் வாழ்க்கையையும் அவனே வாழனும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்
 

Novel-reader

Well-Known Member
அந்த கேள்விக்கு பதில் சொன்னாலும் நம்பாம வையுவீங்க அதான் pass :ROFLMAO: :ROFLMAO:
அதனால என்னங்க
"திட்டத் திட்ட திண்டுக்கல்
வைய வைய வைரக்கல் "- வைரக்கல்லா ஒளிருவாருங்க உங்க ஹீரோ.

அது மட்டுமில்லை. அவன் ஒரு உயரிய நோக்கத்துக்காக தானே மலரை விரும்பறதா சொல்லறான்.
[வெயிலுக்கு எதமான வார்த்தை(பொய்யை) சொல்லிட்டேன் உங்களுக்கு அப்படித்தானே?]

மத்தபடி அவன் முகத்துக்கு நேர உண்மையை சொல்லி தான் தன்னை defend பண்ணிக்கறான். பொய் சொல்லுவதில்லை.
அதனால தான் மலர் கேட்ட கேள்விக்கு நிஜமாவே பதில் தெரியாமல் pass சொல்லிட்டான்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
காப்பி அடிக்கிற அளவுக்கு அவங்க புத்திசாலியா இருந்தால் எப்பவோ பாஸ் பண்ணிருப்பாங்களே :cool::cool::cool::cool:
நாங்க எல்லாம் பரீட்சை எழுதாமலே பாஸ் ஆகுற ஆளுங்க... :cool::cool::cool:
images (4) (27).jpeg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top