பேரன்பு பிரவாகம் -32

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அடேய் பிர வா, உன்னோட வாழ்க்கையே இப்போவா, அப்போவான்னு அந்தரத்துல தொங்கிக்கிட்டு இருக்கு..இதுல தங்கச்சி வாழ்க்கையிலயும் மூக்கை நுழைச்சு ஆப்பு அடிச்சாச்சு...:cautious::cautious:
images (5) (8).jpeg
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
N
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Sathya Velusamy

Well-Known Member
அடேய் விஷ்ணு முதல்ல மிருணாக்கு உங்க life style யும் family ல என்னென்ன politics இருக்கும்னு சொல்லி குடு....அவ இந்த மாதிரி சூழலை பார்த்தே இருக்க மாட்டா....‌அதனால அவளுக்கு என்ன பண்ணணு தெரியலை....அப்போ கூட உன் மூஞ்சிய தான் பார்த்தா நீ ஒரு வார்த்தை கூட இருன்னு சொல்லி இருந்தா இருக்க போறா.....இப்ப உனக்கு மட்டும் ஈகோ இல்லையா.....

உன் அம்மாவோட tension ல இருக்க ஓகே ஆனாலும் அந்த புள்ளையையும் புரிஞ்சுக்கனும்....

மூத்த மருமக எல்லாம் பொறுப்பா பார்க்க வேண்டியது தானே யார் வேண்டாம்னு சொன்னாங்க.....பெரிய PM Post, இந்தம்மா சொன்னதும் மத்தவங்கெல்லாம் அப்படியே கேட்டிடனும்.....இதுக்கெல்லாம் பிரவா தான் சரி....

அடேய் விஷ்ணு பிரவா மேல் இருக்க preconceived notion ல இப்படி நடந்துக்கறயே.....உன்னை என்ன பண்ணா தகும்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top