பேரன்பு பிரவாகம் -32

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.:):):):):)

Please read and share your thoughts.
 
Last edited:

உதயா

Well-Known Member
ஏம்மா மலரு அவன் பாட்டுக்கு மீட்டிங் போட்டு ஜேசிஏ பத்தி யோசிச்சு கிட்டு இருந்தான் :cool: :cool: :cool: நீ தேவை இல்லாமல் விஷ்ணு அம்மாவ பார்க்க வாங்க என்று கூட்டிட்டு வந்து எவ்வளவு பிரச்சினைய இழுத்து விட்டுட்ட :sneaky::sneaky::sneaky::sneaky:

விஷ்ணு உன்னோட வாழ்க்கை முறை வேற:confused::confused::confused: மிருணா வாழ்க்கை முறை வேற :(:(:(கொஞ்சம் நிதானமா எல்லாத்தையும் சொல்லி கொடு :giggle::giggle::giggle:ஏன்னா எல்லாத்தையும் வேலைக்காரங்களை வச்சே செஞ்சு பழகுண பணக்கார வர்க்கம் அவள் :sneaky::sneaky::sneaky::sneaky:

கார் வாங்குற அளவு வசதி இருந்தும் புல்லட்ல போறாளே என்று அவளோட எளிமைய பார்த்து ஏமாந்துட்ட:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஏம்மா மிருணா நீயே சுயமா முன்னேறணும் என்று தானே சென்னை போன :confused::confused::confused:அங்க போய் எதுவுமே கத்துக்கலையா :unsure::unsure::unsure::unsure:

மிருணா நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பும் போதே மலருக்கு போன் போட்டு சொல்லி இருக்கலாம் :sleep::sleep::sleep::sleep:அவ சரியா எல்லாத்தையும் செஞ்சு இருப்பா :(:(:(

பிரவா விஷ்ணு கிட்ட பேசுனது தான் தப்பு :oops::oops:தர்ஷிணி கிட்ட பேசுனது தப்பு இல்லை:cool::cool::cool::cool:மூத்த மருமகளா அவ தான் முடிவு எடுப்பாளாம் :sneaky::sneaky::sneaky::sneaky:

அதான் மூத்த மருமகளா பில் எல்லாம் செட்டில் பண்ணிட்டு அவங்களை பாத்துக்க பொறுப்பும் நீயே செய் என்று சொன்னான் :mad::mad::mad:இவ இதுவரை மாமியாருக்கு என்ன செய்தாள் :rolleyes::rolleyes::rolleyes:

இவ்வளவு கலவரத்திலும் மலர் கூப்பிட்டதும் போயிட்டான் :cool::cool::cool::cool::cool:

இரண்டு நாள் லீவு என்று சொல்லிட்டு பிரவாவை திட்டு வாங்க வைக்கணும் என்று அவசர அவசரமாக வந்திங்களா :devilish::devilish::devilish::devilish::devilish:
 
Last edited:

தரணி

Well-Known Member
இதோ ஆரம்பிச்சுட்டான் நீ எல்லாம் முடிவு எடுக்க வேண்டியது அப்புறம் அவுங்க என்ன husband அண்ட் wife.... அவுங்க டிஸ்கஸ் பண்ண கூட வாய்ப்பு கொடுக்காத நீ எல்லாம் என்ன ஆளோ...
 
Last edited:

Hema27

Well-Known Member
அவங்க குடும்பம் பேஜாரான குடும்பம்னு விஷ்ணுக்கு தெரியுமே wife ku இந்த family politics தெரியாதுனும் தெரியும் இப்ப போய் கோவிச்சிட்டு தனியா போய் உட்கார்ந்துகிட்டா எப்படி…கூம்முட்டை :cautious:
 
Last edited:

sangeetha Chelvam

Well-Known Member
அடுத்து போராட்டம் விஷ்ணுவுக்கும் மிருணாவுக்கும் ஆரம்பித்து விட்டதா. விஷ்ணு ஆவது சொல்லி இருக்கலாம் நீ இங்கயே இரு என்று....... ம்ம்..... மத்த அண்ணணோட மனைவி எல்லாம் வரலைன்ற அப்போ இவளுக்கு மட்டும் தெரியுமா அங்க இருக்கணும்னு ..அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top